நித்தியானந்தா இலங்கையில், அடைக்கலம் தருமாறு கோரி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தா என்ற சாமியார் மீது பல புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், கைலாசா என்று தனக்கென்று தனியாக ஒரு ராஜ்ஜியம் நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் தாருங்கள் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியிருக்கிறார். இது குறித்து, அவர் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு […]
Tag: அடைக்கலம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜகவினர் அடைக்கலம் கொடுத்தது தெரியவந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் முன்ஜாமீன் கேட்டு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். எனவே, 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் சுமார் 20 நாட்களாக அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் ஹசன் சாலையில், ராஜேந்திர பாலாஜி ஒரு வாகனத்திலிருந்து இறங்கி வேறு […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை வழிநடத்தும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என் […]
ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்கள் பிடியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் தங்களுடைய உயிருக்கு பயந்து அங்குள்ள மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அதேபோன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களோடு சிறப்பு விமானம் மூலம் தலைமறைவாகி ஓடிவிட்டார் என்று தகவல் வெளியானது. பணம் நிரப்பப்பட்ட 4 கார்கள் மற்றும் ஹெலிகாப்டரோடு அஷ்ரப் கனி தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இந்நிலையில் […]
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளருக்கு சுவிட்சர்லாந்து நிர்வாகம் அடைக்கலம் கொடுத்துள்ளது. ஈராக் நாட்டை சேர்ந்தவர் 37 வயதான வெசாம் என்ற நபர் தீவிர வாத ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார். மேலும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 2016ஆம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்தது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு […]