Categories
ஆன்மிகம்

கடன் பிரச்சனையா..?இவ்வாறு செய்யுங்கள்.. எளிதில் அடைபடும்..!!

கடன் பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் இவ்வாறு செய்தால்  கடன் அடைபடும்..! கடன் தொல்லை ரொம்பவே அதிகமாக இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் செவ்வாய்க் கிழமையும், சனிக்கிழமையும் குளிகை நேரம். அந்த நேரத்தில் கடனைத் தீர்த்தால்  உங்களுடைய கடன் சீக்கிரமாக அடைந்துவிடும். அதுவும் உங்களுக்கு கடன் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் நீங்கள் வாங்கிய பணத்தை சிறுதொகையாக திருப்பிக் கொடுங்கள், அப்படி கொடுத்தால் சீக்கிரமாக  அடைபடும். செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் பார்த்து பகல் 12 மணியிலிருந்து 9 […]

Categories

Tech |