Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த நபர்…. திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் 26ஆம் தேதிஅடையாளம் தெரியாத 45 வயது ஆண் ஒருவர் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த நபர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த பிணம்…. விரைந்து சென்ற போலீசார்…. நாமக்கலில் பரபரப்பு….!!

அடையாளம் தெரியாத நபர் பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஒனாச்சிகாடு என்ற பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்பதர்க்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இரவு நேரம் என்பதால் சுமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலையா…. தற்கொலையா….? பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

பேருந்து நிலையம் அருகே அடையலாம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே 55 வயது ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் உயிரிழந்து கிடந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த பிணம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

வடுகபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிணம் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடற்பளையம் அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் ஆற்றில் மிதந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக ஜோடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு உடற்கூராவிற்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருன்னே தெரியல… குளிக்க சென்றவருக்கு கிடைத்த அதிர்ச்சி… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அடையாள தெரியாத நபர் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அப்பகுதியினர் அங்கு சென்றபோது ஆற்றின் படித்துறையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவர் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மோகனூர் காவல்துறையினருக்கு தகவளித்த நிலையில் போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடையாளம் தெரியாத பிணம்… கொலையா… தற்கொலையா…? பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 55 வயதான அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பரமக்குடி மருத்துவமனைக்கு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]

Categories
உலக செய்திகள்

அடையாளம் தெரியாத நபரால் உடைக்கப்பட்ட வீட்டின் ஜன்னல்… சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி… விசாரணை செய்து வரும் போலீசார்…!!

லண்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒரு வீட்டின் மீது கல்லை எரித்து ஜன்னலை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டன் கோல்னியில் கடந்த மாதம் 31ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கற்களை வேகமாக வீசி ஜன்னலை சுக்குநூறாக உடைத்துள்ளார். மேலும் கற்களை வீசிவிட்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories

Tech |