Categories
அரசியல்

இனி ஓபிஎஸ் படம் வேண்டாம்… “அதிமுகவினருக்கு புதிய அடையாள அட்டை”… இபிஎஸ் அதிரடி முடிவு…!!!!!

அதிமுகவின் அடையாள அட்டையில் இருந்து ஓபிஎஸ் படம் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் பொது செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் கட்சிப் பணிகளிலும் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அதிமுக உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ […]

Categories
தேசிய செய்திகள்

இனி 17 வயது நிரம்பியவர்களுக்கும்….. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு….!!!!

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் அட்டை கிடைக்கும் என்றும் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு 18 வயது நிறைவடையும் நாளில் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியும் என ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 17 வயது நிரம்பியவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு…. “அடையாள அட்டை” வழங்க முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்க அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்துங்க”….. அடையாள அட்டை கொடுங்க….  உச்சநீதிமன்றம் அதிரடி….!!!

பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அடையாள அட்டையை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கி உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய அடையாள அட்டை கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்”….!!!!

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய அடையாள அட்டை கேட்டு மக்கள் மறியலில் ஈடுபட்டார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் பாளையங்கோட்டை ஊராட்சியில் வீட்டு வரி செலுத்தினால் தான் கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்ததால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டையை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனே 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில்  உள்ள கீழ் சிறுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரம் நடுதல், நீர்வரத்து, கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். இதையடுத்து மதியம் மூன்று மணி ஆகியும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு…!! தவறாக பயன்படுத்தினால் ஒரு கோடி வரை அபராதம்…!!

ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தினால் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI இன் தண்டனை விதிகளின்படி ஒழுங்குமுறை அல்லது வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு இணங்க தவறினால் நிறுவனத்திற்கு எதிராக புகார் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு மக்களின் தனி உரிமையை பாதுகாக்க புதிய விதிமுறைகளை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. அதேபோல் ஆதார் அட்டையை முறைகேடாக பயன் படுத்தினால் தண்டனை வழங்கப்படும் எனவும் UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை தொடர்ந்து ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை….!! பதிவிறக்கம் செய்யும் வழிமுறை முழு விபரம் இதோ…!!

நாட்டின் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒருவருடைய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விடும் பட்சத்தில் அவர் நகல் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி முகவரியையும் மாற்றிக்கொள்ளலாம். e-EPIC எனப்படும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிவை வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ […]

Categories
பல்சுவை

உங்கள் ஆதார் விவரங்களை பாதுகாப்பது எப்படி…..? இதோ எளிய வழிமுறை….!!!

ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இது மிக மிக கட்டாயம்…. அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு…!!!!

நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தின்போது சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் விபத்தில் இறந்த மாணவர்கள் மற்றும் காயமுற்ற மாணவர்களை அடையாளம் கண்டறிந்து பெற்றோர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிப்பதில் மிகுந்த சிரமத்தை மேற்கொண்டார். ஏனென்றால் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசின் திட்டங்களில் பயன் பெற…. விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை… அதிரடி அறிவிப்பு….!!!!!

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும்  எளிதாக பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்க எண்கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின்  பிரதம மந்திரி விவசாயிகள் நல நிதித் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் அனைத்திலும்  விவசாயிகள் எளிதாக பயன்  பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு திட்டங்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் இலவசம்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த மாதத்திலிருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கூலித்தொழிலாளர்களுக்கு மத்திய அரசு…. வழங்கும் அடையாள அட்டை… பதிவு செய்வது எப்படி..??

கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு தரப்பிலிருந்து பல்வேறு வகையான திட்டங்கள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டங்கள் அனைத்தும் இவர்களை சரியாக சென்று சேர்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களுடைய பணி நிலவரம் மற்றும் தொழிலாளர் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் புதிய போர்டல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இ-ஷ்ரம் என்ற வெப்சைட்டை இன்று மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருடைய பணி விவரங்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சிறப்பு முகாம்… 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்ப்பு… அடையாளஅட்டை வழங்கிய ஆட்சியர்…!!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துரையின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இங்கு திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அலுவலகம் சென்று வருபவர்களுக்கு…. இது கட்டாயம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. பணிக்கு செல்பவர்களுக்கு இது கட்டாயம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

பணிக்கு சென்று வருபவர்களுக்கு…. இனி இது கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்துகொண்டே…. டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை… பதிவிறக்கம் செய்வது எப்படி…?

டிஜிட்டல் முறை வாக்காளர் அட்டையை ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை குறித்து இங்கு தொகுத்து தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.  வரும் தேர்தலில் வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக பலர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

PAN Card வைத்திருப்பவர்கள்…” எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும்”..? இத படிங்க..!!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் கார்டை எந்தெந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். இந்தியாவில் அரசு வழங்கும் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட். ஆதார் அட்டை போன்ற பான் கார்டும் ஒரு அடையாள அட்டை தான் .அனைத்து விதமான பரிவர்த்தனைக்கும் பயன்படும் பேன் கார்ட் மிக முக்கியம். பத்து இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டு ஒரு நபரின் நிதி நிலையை பற்றி தகவல் அறிய உதவுகிறது. பான் […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் ரேஷன் கார்டில்…” இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?” நீங்களே பாருங்கள்..!!

தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும். PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தின் படுத்துறங்கிய முதியவருக்கு உதவிய ஆட்சியர் …..!!

பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் அடையாள அட்டை மாதாந்திர உதவித்தொகை வழங்கி திருவண்ணாமலை ஆட்சியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை நகர மத்திய பேருத்து நிலையம் அருகே முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனை அவ்வழியே செல்லும்போது கவனித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காரை நிறுத்திவிட்டு முதியவருடன் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து முதியவருக்கு தற்காலிக பண உதவி செய்வதோடு அவருக்கு மழையில் நனையாத மேற்கூரை பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்ட மூன்று […]

Categories
அரசியல்

அடையாள அட்டை இருந்தால்…. ரூ1000 நிவாரண தொகை… முதல்வர் அதிரடி…!!

அடையாள அட்டை உள்ள 13,35,000 நபர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயங்களில் பொது மக்களில் பெரும்பாலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டதையடுத்து பலர் தங்களது வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். மீண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை கடுமையாக்கப் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்..தவிர்த்தால் நடவடிக்கை.. தமிழக அரசு உத்தரவு..!!

அரசு ஊழியர்கள் பணி  நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சொர்ணா  சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். இந்த  உத்தரவில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான அரசு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணியவது கட்டாயம் – தமிழக அரசு!

அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே அரசு விதிமுறைகளில் உள்ளது. இருந்தாலும் அரசு ஊழியர்கள் பலரும் வேலை நேரத்தின் போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் எழுந்தது. இது அரசின் கவனத்துக்கு […]

Categories

Tech |