இன்றைய நாளில் மறக்காமல் தானம் செய்யுங்கள், அதற்கு காரணம் உங்களது மறுபிறவியில் அரசனுக்கு இணையாக செல்வந்தர்களாக பிறப்பீர்கள் என்று அர்த்தம், ஐதீகம், நம்பிக்கை. * நலிந்தோருக்கு உதவி செய்யுங்கள். உங்களது மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சி அடைவர். * உடைகள்தானமாக கொடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் நீங்கி விடும். * பழங்கள் தானமாக கொடுங்கள். உயர் பதவிகள் கிடைக்கும். * நீர் மோர், பானகம் ஆகியவற்றை கொடுங்கள். கல்வி அறிவு பெருகி வளம் காணுவீர்கள். […]
Tag: அட்சய திரிதியை
அட்சய திருதியை இன்று செய்யும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்று அன்னதானம் செய்யுங்கள் ஆயுள் பெருகும். அட்சய திருதியை இன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன் மேல் மனைப் பலகை போட்டு அதன் மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு சொம்பில் தண்ணீர் ஊற்றி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை […]
அட்சய திரிதியை இன்று சொல்ல வேண்டிய சுலோகம் பற்றி பார்க்கலாம். இன்று காலையில் அட்சய திருதியை முன்னிட்டு எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலுள்ள பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லி வழிபடுங்கள். பாயசம் அல்லது பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இன்று முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும். இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் […]