Categories
சினிமா தமிழ் சினிமா

“இதனால தான் என்னால் படங்களில் நடிக்க முடியாமல் போனது”….. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி…!!!!!!

அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பிரபல நடிகை ஒருவர் அளித்த பேட்டி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி. மேலும் இவர் ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். அடுத்ததாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தறி  என்ற  தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்குபின் படங்கள் மியூசிக் வீடியோ என ஸ்ரீநிதி நடித்துக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“நேரடியாக அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க”… சினிமா அனுபவத்தை பகிர்ந்த கார்த்தி பட நடிகை…!!!

நடிகை ஜீவிதா தனது சினிமா அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமாக வலம் வருபவர் நடிகை ஜீவிதா. இவர் பல தொடர்களிலும் நடித்து வருகின்றார். சென்ற 2018 ஆம் வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார் ஜீவிதா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, […]

Categories

Tech |