இந்தியாவில் 2005 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரையிலான 15 வருடங்களில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு இருக்கின்றனர். ஆனாலும் உலகிலேயே அதிக ஏழை மக்களை கொண்ட முதல் நாடாக இந்தியா இருப்பதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐநா நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஓபிஎஸ்ஐ ஆகியவற்றின் சார்பில் பல பரிமாண வறுமை குறியீடு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 2005 […]
Tag: அட்டவணை
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அட்டவணையை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் தேவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதித்து 1- ஐ தேர்வர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அனுமதிச்சீட்டு இரண்டை […]
இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பலவும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றான கபடியை ஊக்குவிக்கும் வகையில் தேச முழுவதும் உள்ள கபடி வீரர்களுக்கான சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் ப்ரோ கபடி தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 7ஆம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது. இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் […]
தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து பிரம்மோற்சவ நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பிறகு பக்தர்கள் கலந்து கொள்வதுடன் பிரம்மோற்சவத்தை நடத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் இதற்கான அட்டவணையையும் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் வருகிற 6 மற்றும் 21ம் தேதி […]
2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 16, 17,18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இரு பிரிவாக நடத்தப்படுகின்றன. அதன்படி செப்டம்பர் 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு தற்போது மாணவர்களுக்கு வழக்கம் போல் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. குறுவட்ட […]
பிசிசிஐ இன்று 2022-ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 26-ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 65 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டபுள் ஹேடர்ஸ் என்றழைக்கப்படும் ஒரே நாளில் 2 போட்டிகள் என மொத்தம் 12 முறை நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. மாலை போட்டி 7.30 மணிக்கும், […]
ஐபிஎல்லின் 15-ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொண்ட 15-ஆவது ஐபிஎல் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ள 15 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் எந்த சுழற்சிமுறையில் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்கள் என்ற தகவலை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகி […]
தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் 5-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் லீக் ஆகாமல் தடுக்க மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அதன்படி பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி […]
தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அதன்படி பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிக விடுமுறைகள் வந்த காரணத்தால் 10, 11, 12 […]
தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அதன்படி பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிக விடுமுறைகள் வந்த காரணத்தால் 10, 11, 12 […]
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணை நாளை (மார்ச்.2) வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதாவது மாணவர்கள் பாதுகாப்புக்காக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 2 வருடங்களாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனிடையில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பாக 2 ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பிப் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதே நேரம் 10, 12 ஆம் வகுப்பு […]
இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு கல்வியானது இறுதி பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து கல்வி வாரியங்களும் தங்களது மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் SSC மற்றும் HSC ஆகிய இரண்டிற்கும் பொதுத்தேர்வுகள் […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (நாளை) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. […]
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முறைகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு முறை குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களுடைய ID மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் […]
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணி தேர்வுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-15 வரை நடைபெறும் கணினிவழித் தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ், தமிழ் 2, பிப்ரவரி13ம் தேதி வணிகம் உள்ளிட்ட தேர்வுகளும், பிப்ரவரி 14 ஆம் தேதி வரலாறு உள்ளிட்ட தேர்வுகளும், பிப்ரவரி 15ஆம் தேதி பொருளாதாரம், தாவரவியல் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெற உள்ளன.
வட்டார கல்வி அலுவலர்கள் நேரடி தேர்வு குறித்த திருத்தப்பட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர்கள் நேரடி தேர்வு தொடர்பான திருத்தப்பட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவது குறித்து 2019 நவம்பர் 27-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இனவாரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு WWW.trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.
10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முதல் பருவ தேர்வுக்கான தேதி நாளை மறுநாள் வெளியிடப்படவிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளின் நடைமுறைகள் மற்றும் தேர்வுகளில் சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருட பொதுத்தேர்வுக்கு பதிலாக 2 பருவ தேர்வுகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன்படி […]
கொரோனா காரணமாக கடந்த வருடம் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருடமும் கொரோனா அதிகளவில் பரவி வந்தாலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக ஓரளவிற்கு சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎல் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஜூலை 19ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் […]
இந்திய அணியின் போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலகக் கோப்பையை முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்திருந்தது. அதன்படி, 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த உலகக் கோப்பை t20 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் […]
பொதுத்தேர்வு அட்டவணை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழக முதல்வர் தேர்தலுக்கு முன் விவசாய கடன் தள்ளுபடி செய்து வழங்கியுள்ளார். குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளியில் நூலகம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை. மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 5817 பேர் நீட் பயிற்சி […]
இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் ஐபிஎல் டி20 வரும் 19ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு வருடமும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வெகுவிரைவில் அட்டவணை வெளியிடப்படும். ஆனால் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற இடங்களில் இம்முறை போட்டி நடைபெற உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழலில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வீரர்கள் சென்று […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதியான பின்பு தேர்வு நடத்த வேண்டும். தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மனரீதியாக தயார் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். அனைவரையும் மனரீதியாக தயார் செய்த பிறகு தேர்வு தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அதிமுக சார்பில் […]
தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீட்டின் அட்டவணை என்பது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி மே 23ம் தேதியோடு நிறைவடையும். ஏப்.2ம் தேதியில் இருந்து தனியார் பள்ளிகளில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் வெளியிடப்படும். அதன் பிறகு மே 3ம் தேதியில் இருந்து மே 18ம் தேதி வரை அதற்கான […]