சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ஹோட்டல் அருகில் இரவு பணிக்கு போக IT பெண் ஊழியர்கள் 2 பேர் கம்பெனி வாகனத்திற்காகக் காத்திருந்தனர். அப்போது ஹூண்டாய் காரில்வந்த போதை ஆசாமிகள் 3 பேர் அந்த பெண்களிடம் தகராறு செய்திருக்கின்றனர். அதனை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணின் விலையுயர்ந்த செல்போனை பிடுங்கி கீழேபோட்டு உடைத்திருக்கின்றனர். இந்நிலையில் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிப்போன இளம்பெண்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. இதனிடையே அங்கு நின்று இருந்த இன்னொரு பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் […]
Tag: அட்டுழியம்
ரேஷன் கடையில் அரிசி இல்லை என்று கூறிய ஊழியரின் பெயரைக் கேட்டு செல்போனில் வீடியோ எடுத்து அவரை சம்பந்தப்பட்ட ஊழியர் மிரட்டிய காட்சியை சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ரேஷன் கடையில் அரிசி வினியோகிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து கேள்வி எழுப்பிய நுகர்வோர் ஒருவர், ஊழியரின் பெயர் விவரத்தை கேட்டு செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ரேஷன் கடை ஊழியர் அவரை தாக்க முயன்றதுடன், இந்த வீடியோவை கொடுத்தாலும் […]
தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் குடிபோதையில் அட்டூழியம் செய்ததாக கூறி பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிபோதையில் அட்டகாசம் செய்த விஷ்ணு விஷால் அசிங்கமாக பேசியதாக, குடியிருப்பு நலச்சங்க செயலாளர் ரங்க பாபு கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகர் குடிபோதையில் அட்டகாசம் செய்த சம்பவம் […]