Categories
தேசிய செய்திகள்

தலையில் காயம் என்று வந்த பெண்ணுக்கு….. ஆணுறை அட்டையால் கட்டுப்போட்ட வார்டுபாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தலையில் காயம் என்று வந்த பெண்ணுக்கு ஆணுறை அட்டையால் வார்டுபாய் கட்டுப்போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா பாய் என்ற பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவர் போர்ஸா கம்யூனிட்டி ஹெல்த் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த செவிலி தலைக்காயத்தில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்க காண்டம் அட்டையை வைத்து ஒட்டி அதன் மீது கட்டுப்போட்டு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கூலித் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை… “இதுவரை 3 கோடி பேர் வாங்கி இருக்காங்களாம்”… நீங்களும் விண்ணப்பிங்க…!!!

கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இ-ஷ்ரம் அட்டை தற்போது வரை மூன்று கோடிப் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய புதிய போர்ட்டல் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதில் பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஓ… ரேஷன் கார்டுல இந்த குறியீட்டுக்கு இதுதான் அர்த்தமா…? அறிய வேண்டிய தகவல்..!!

தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும். PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் […]

Categories

Tech |