Categories
உலக செய்திகள்

சூப்பர்…. சர்வதேச விண்வெளிக்கு சுற்றுலா பயணம்…. பூமிக்கு திரும்பிய 4 பேர்….!!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள 4 பேர் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளனர். அமெரிக்க நாட்டின் ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டின் மூலம் ஸ்பைஸ் எக்ஸ் நிறுவன  விண்கலமானது கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  4 பேர்  சென்றுள்ளனர். இவர்கள் சுமார் இரண்டு வாரங்களாக பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து  பூமியில் இருந்த 420 கிலோமீட்டர் விண்ணை சுற்றி வரும் இந்த […]

Categories
உலக செய்திகள்

40,000 பவுண்ட் வெடிமருந்தை கடலில் வெடித்து சோதனை.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை சுமார் 20 டன் எடையுடைய வெடிகுண்டை கடலின் நடுவே வெடிக்கவைத்து சோதித்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் கடற்கரையில் சுமார் 100 மைல் தூரத்தில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்படையினரின் USS Gerald R Ford (CVN 78) என்ற விமானம் கொண்ட போர்க்கப்பலானது முதலில் அட்லாண்டிக் பெருங்கடலில் முதல் சோதனையை மேற்கொண்டது. அதாவது, புதிதாக உருவாக்கப்பட்ட கப்பல்களின் அமைப்பை சோதிக்க, நேரடியான போர் வெடிபொருட்களை அமெரிக்க கடற்படை […]

Categories

Tech |