உலகம் முழுதும் கடல் பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் தேசிய கடல்சார் சூழலில் நிர்வாகம்( என்.ஓ.ஏ.ஏ.) என்ற அமைப்பு சார்பாக விஞ்ஞானிகள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது அட்லாண்டிக்கடலின் ஆழமான தரைப் பகுதியில் மர்மான துளைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2,540 அடி ஆழத்தில் வரிசையான முறையில் அமைந்து இருக்கும் இந்த துளைகள் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை […]
Tag: அட்லாண்டிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தீப் பற்றியதால் அணைக்கும் முயச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஷோர்ஸ் தீவில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த கப்பலில் வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் போர்ஷே, அவுடி, பென்ட்லிட்ரிப் உள்பட சுமார் 4000ம் கப்பல்கள் இருந்தன. இதனை தொடர்ந்து கப்பலில் இருந்து 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தீயை அணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும் கப்பலில் […]
அட்லாண்டிக் பெருங்கடலில், ஒரு பிளாஸ்டிக் பாட்டில் 3800 கிமீ தொலைவு கடந்து வந்து ஒரு சிறுவனின் கண்ணில்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டியன் சான்டோஸ் என்ற 17 வயது சிறுவன் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆழமான பகுதியில் மீன் வேட்டை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அவரின் கண்ணில் பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் உள்ள ரோட் தீவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி […]