Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. விஜய் – அட்லீ இணையும் புதிய படம்…. இத்தனை கோடி பட்ஜெட்டில் உருவாகிறதா….?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, நடிகர் விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

8 வருஷத்துக்கு அப்புறம் தந்தையாகும் அட்லீ… 400 கோடி மதிப்பில் பரிசு தந்த விஜய்… என்ன தெரியுமா..???

விஜயின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ‌. இவர் நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சோசியல் மீடியாவில் சில நாட்களுக்கு முன்பாக பதிவிட்டிருந்தார். நேற்று பிரியா அட்லீ பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஜயையும் வந்திருந்தார். அவர் அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாக தந்திருக்கின்றார். அதனுடன் […]

Categories
சினிமா

மீண்டும் கதை திருட்டு?…. சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் அட்லீ?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் வெற்றிபெற்றாலும், இன்றுவரை மௌனராகம் படத்தின் காப்பிதான் ராஜா ராணி என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ராஜா ராணி திரைப்படத்தை அடுத்து தெறி,மெர்சல்,பிகில் என்று விஜய் உடன் கைகோர்த்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இந்த திரைப்படங்களுக்கும் கதைதிருட்டு எனும் சர்ச்சையில் அட்லீ சிக்கி கொண்டார். தற்போது அட்லீயின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் படம் ஜவான். பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துவரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சினிமாவில் அட்லீக்கு அடிக்கும் ஜாக்பாட்….. ஷாருக்கானை தொடர்ந்து யாரை இயக்குகிறார் தெரியுமா…..?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது இவர் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஷாருக்கான் படத்தை தொடர்ந்து இவர் மற்றொரு பாலிவுட் ஹீரோவுடன் புதிய படத்தை இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி, அட்லீயுடன் பணியாற்ற சல்மான்கான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீ திருமணத்தில் பிரபல நடிகருடன் நயன்தாரா…. வைரலாகும் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

அட்லீ திருமணத்தில் நயன்தாரா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இவர் பிகில் படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். தற்போது நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார். இந்நிலையில்,  இயக்குனர் அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”தளபதி 68” படத்தின் இயக்குனர் இவரா….? வேற லெவல் கூட்டணி….!!!

‘தளபதி 68’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ”வாரிசு” படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், இவர் நடிக்கும் 68 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 68” மீண்டும் இணையும் ஹாட்ரிக் வெற்றி கூட்டணி…. விரைவில் வெளியாகும் மாஸ் அறிவிப்பு‌….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான்”….. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலம்…!!!!

ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்பொழுது ஹாலிவுட் இருந்து பாலிவுட் சென்றிருக்கின்றார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படம் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். விஜய் சேதுபதியிடம் கை நிறைய திரைப்படங்கள் இருப்பதால் எப்படி டேட்ஸ் ஒதுக்குவார் என […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கி- நயனின் திருமணம்”…. கலந்துகொண்ட நயனின் தம்பி…!!!!

நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணத்தில் இயக்குனர் அட்லீ கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஷாருக்கான், அட்லீ இணையும் திரைப்படம்”…. கதாநாயகியாக நடிக்கும் பிரபல நடிகை… அப்ப நயன்தாரா இல்லையா…????

ஷாருக்கான், அட்லீ இணையும் படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ. இவர் ஒரு சில திரைப்படங்கள் மூலமே மிகவும் பிரபலமடைந்தார். இவர் ஆர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. சாருக்கான் தற்போது ராஜ்குமார் ஹிரானி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் படத்தை புகழ்ந்து தள்ளிய “ஷாருக்கான்”…. நன்றி தெரிவித்த பிரபல இயக்குனர்….!!

வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டீம்முக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் மொத்த பீஸ்ட் டீம்முக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் என்னை போன்று விஜய்யின் பெரிய ஃபேனாக இருக்கும் அட்லி உடன் தான் அமர்ந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பீஸ்ட் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இணையத்தில் தீயாய் பரவி வரும் வதந்தி”… புலம்பும் அட்லி… எதுக்கு தெரியுமா…???

ஷாருக்கான் மற்றும் அட்லி இணையும் படப்பிடிப்பு ட்ராப்பாகி இருப்பதாக பரவி வந்த வதந்தியால் அட்லீ கவலைப்பட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான அட்லி இந்தியில் ஷாருக்கான் நடிக்க உள்ள படத்தின் பணிகளானது நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் புனேவில் தொடங்கபட்டிருக்கின்றது. இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, ப்ரியாமணி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். ரெட் சில்லீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். படத்தில் […]

Categories
சினிமா

“அட்லீ திருமணத்தில் நயன்தாரா யாருடன் இருந்தாங்க தெரியுமா?….. வெளியான ரேர் போட்டோ….!!!!

இயக்குனர் அட்லீ திருமணத்தின் போது எடுத்த வெளிவராத புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றிருக்கின்றது. இவர் இறுதியாக இயக்கிய விஜய்யின் “பிகில்” படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. பிகில் படத்திற்கு பிறகு அட்லி ஷாருக்கானின் திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு “லயன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா

அட்லி மனைவி செஞ்ச வேலைய பாருங்க…. வைரலாகும் புகைப்படம்…. இதெல்லாம் ரொம்ப ஓவர்….!!!

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதைத் தொடர்ந்து விஜய்யின்  சூப்பர் ஹிட் படங்களான மெர்சல், பிகில், தெறி  போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம்பிடித்தவர்.  ஷங்கரின் இயக்குனர் என்ற அடையாளத்தோடு அறிமுகமானர். ஆனால் தற்போது தனக்கென ஒரு தனி அடையாளம் இதை உருவாக்கியிருக்கிறார். டைரக்டர் என்று சொல்லப்படும் அளவுக்கு பிரபலமானவர். https://www.instagram.com/p/CZtQ2rzhLcm/?utm_source=ig_web_copy_link இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்….. ”தளபதி 68” அப்டேட்….!!!

”தளபதி 68” குறித்த  அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ”தளபதி 68” படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல இயக்குனரான அட்லி இயக்கத்தில் விஜய் ”தளபதி 68” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீ படத்திற்கு ஓகே சொன்ன பிரபல நடிகர்….. வேற லெவல் கூட்டணி….. யாருன்னு பாருங்க….!!!

அட்லீ கதையில் நடிப்பதற்கு அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிகில்”. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்நிலையில், அட்லி இயக்கும் புதிய படத்திற்கு பல முன்னணி நடிகர்களுக்கு அவர் கதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 68”…… மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்….. வெளியான தகவல்…..!!!

‘தளபதி 68’ குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவர் ‘தளபதி 66’ படத்தை வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும், தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது, ‘தளபதி 68’ குறித்த தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி, பிரபல இயக்குனரான அட்லி கூட்டணியில் மீண்டும் தளபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீ இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கான்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் குறித்த சில சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராக வலம் வரும் அட்லீ தளபதி விஜயை வைத்து மூன்று இடம் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு LION என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தளபதி… வெளியான புதிய தகவல்..!!!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். விறுவிறுப்பாக தயாராகி  வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இளம் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லி,ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் புதிய படம்… டைட்டில் இது தானாம்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இளம் இயக்குனர் அட்லீ. இவர் தளபதி விஜயை வைத்து இயக்கிய மூன்று படங்களும் தொடர்ந்து ஹிட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் புனேவில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் இன்னும் 10 நாட்களுக்குள் வெளிநாடு செல்ல தயாராகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படம்…. இணைந்த பிரபல நடிகை…. வெளியான புதிய தகவல்….!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் மற்றுமொரு நடிகை இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இளம் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்த படம் குறித்து சின்ன சின்ன தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது. அதன்படி இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் என தெரியவந்தது. இந்நிலையில் நயன்தாராவை தொடர்ந்து பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஹேர் ஸ்டைல்…. புதிய லுக்கில் அட்லீ…. வைரலாகும் புகைப்படம்….!!!

முன்னணி இயக்குனர் அட்லீயின் புதிய லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இளம் இயக்குனர் அட்லீ. இவர் தளபதி விஜய்யை வைத்தே தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதை தொடர்ந்து அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீயைப் போல ஆகவேண்டும்…. ஊரை விட்டு ஓடி வந்த சிறுவர்கள்…. அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார்….!!!

அட்லீயைப் போல ஆகவேண்டும் என்று ஊரை விட்டு ஓடி வந்த சிறுவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தில் இணைந்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லீயைப் போல ஆகவேண்டும் என்று இரண்டு சிறுவர்கள் அவர்களது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அச்சிறுவர்களை மீட்டு அறிவுரை கூறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனிடம் கண்டிஷன் போட்ட நயன்தாரா…. என்ன தெரியுமா…?

நடிகை நயன்தாரா தனது காதலனிடம் திருமணம் குறித்த கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர அவர் நடித்த நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் நடிகை நயன்தாராவின் தந்தைக்கு சிறிது உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு இருப்பதால் நடிகை நயன்தாரா விரைவில் தனது காதலன் விக்னேஸ்வனை திருமணம் செய்து கொள்ள விருக்கிறார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்திற்காக இணையும் பிரமாண்ட கூட்டணி…. வெளியான புதிய தகவல்….!!!

விஜயின் ‘தளபதி66’ படத்திற்கான கூட்டணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்த முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விஜய் தனது ‘தளபதி66’ படத்திற்கான வேலைகளை தொடங்கியதாக பேசப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் நான்காவது படம் உருவாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.இதை தொடர்ந்து இவர்களது கூட்டணி நான்காவது முறையாக இயக்குகிறது என்று சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. அப்படத்திற்கு இயக்குனராக அட்லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம லுக்…. அட்லீயின் புதிய ஹேர் ஸ்டைல்…. வைரலாகும் புகைப்படம்…!!

அட்லீயின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து விஜயின் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை கொடுத்து அட்லீ தற்போது முன்னணி இயக்குனராக இருக்கிறார். இவர் அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அட்லி தான் புதிய ஹேர் ஸ்டைல் செய்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…. வெளியான புதிய படத்தின் அப்டேட்…!!

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதைத் தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலில் அட்லீ இடம் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கலக்கி வந்த அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் திரைப்படம் எடுக்கவுள்ளார். அவர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீயின் அடுத்த படத்தில் ஷாருக்கான்…. வைரலாகும் ஸ்கிரிப்ட் புகைப்படம்…!!

உதவி இயக்குனர்களிடம் அட்லீ சொன்ன ஸ்கிரிப்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து விஜயின் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதன்படி அப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லி தயாரிக்கும் படம்…. நேரடியாக ஓடிடி-யில்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!

அட்லீயின் அடுத்தப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் அட்லி மெர்சல் ,ராஜா ராணி ,தெறி ,பிகில் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் தயாரிப்பில் 2017-ல் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படம் வெளியானது. தற்போது அட்லி பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ‘அந்தகாரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். Happy to collaborate with u @NetflixIndia #Andhaghaaram https://t.co/PreO2lxed9 — atlee (@Atlee_dir) […]

Categories

Tech |