Categories
ஆன்மிகம் இந்து

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை இதுதானாம்…. சித்தர்கள் கூறும் தகவல்…!!!

சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன. இத்தகைய மஹா சக்தியை சிவன் என்று மனிதரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர். சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என்கிறார்கள் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. ஆடை, அணிகலன் உள்ளிட்ட இலவச பயிற்சி முகாம்….!!!

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆடை அணிகலன் உள்ளிட்ட இலவச பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரித்தல், ஆடை அணிகலன்கள் தயாரிப்பு மற்றும் கணினி கணக்கியல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் இலவசமாக இம்மாத இறுதியில் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறுவதற்கு 18 முதல் 45 வயதிற்கு குறைவாக, எழுதப் […]

Categories

Tech |