அணிலுக்கு மறு உயிர் கொடுத்த ஊழியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள சூரநாடு மின்வாரியத்தில் ரெகு, விஜீ என்ற 2 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது அணில் ஒன்று அங்கு அமைந்துள்ள மின்கம்பியில் நின்றுள்ளது. இதனையடுத்து அந்த அணிலை மின்சாரம் […]
Tag: அணில்
நெல்லை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வரும் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்தமகள் பியூலா சென்னையிலுள்ள தனியார் பல்கலையில் இளங்கலை உளவியல் 2ஆம் ஆண்டு படித்துவருகிறார். 2வது மகள் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித்ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதை பார்த்த மூத்தமகள் பியூலா அணிலை பாதுகாத்து பராமரிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து வீட்டில் ஒரு […]
இலங்கையில் 1 அடி நீளமுடைய வெள்ளை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருக்கும் களுத்துறை மாவட்டத்திலுள்ள வீடு ஒன்றிற்கு 1 அடி நீளமுடைய வெள்ளை நிறத்திலான சிவந்த கண்களையுடைய அணியில் ஒன்று வந்துள்ளது. இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் களத்துறை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த அணில் பிடிக்கப்பட்டு தேசிய மிருககாட்சி சாலையில் ஒப்படைக்கப்படும் என்று உள்ளூர்வாசிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
பிரிட்டனில் ஒரு அணில் 18 நபர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டனிலுள்ள பிளின்ட்ஷயரில் இருக்கும் பக்லி என்ற பகுதியில் ஒரு அணில், இரண்டு நாட்களில் சுமார் 18 பேரை கடித்திருக்கிறது. மேலும் அப்பகுதி மக்கள், அந்த அணிலுக்கு ‘ஸ்ட்ரைப்’ என்று பெயரிட்டுள்ளனர். இதுபற்றி, ஒரு நபர் கூறுகையில், ஸ்ட்ரைப், “என் தோட்டத்திற்கு வந்து தானியங்களை தின்று செல்லும். அது எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தான் இருந்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அணில் மின்தடை மிகவும் பிரபலமானது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்த பின்னர் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இப்போது அந்த பணியானது நடைபெற்று வருகிறது. அதனால் ஒரு சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால் ஒன்றோடு ஒன்று இணைப்பு […]
அணில் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்றிய தொழிலாளிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த நன்னிலம் அருகே மூங்கில்குடி பகுதியில் வசித்து வருபவன் முருகானந்தம். கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை வயலுக்குச் சென்றார். அப்பொழுது பெருமாள் கோவில் அருகில் அணில் ஒன்று தன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவுடன் இங்கு,அங்குமாக வலியுடன் அலைந்து கொண்டிருந்தது. அதைக்கண்ட முருகானந்தம் அணிலை பிடித்து தலையில் சிக்கிய டப்பாவை எடுக்க முயற்சி செய்தபோது அது ஓரிடத்தில் இல்லாமல் […]
அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇ தலைவர் திரு அணில் கருத்து தெரிவித்துள்ளார். கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரியர் இருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி, வழக்கறிஞர் திரு ராம்குமார், […]
தென்னாப்பிரிக்காவில் ஆபத்தான விஷப் பாம்புடன் அணில் தைரியமாக வம்புக்கு இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் விஷ தன்மை கொண்ட நாகம் ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு அணில் பாம்பை பார்த்ததும் வேகமாக கீழே இறங்கி வந்து அதனுடன் தைரியமாக சண்டையிடத் தொடங்கியது. தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் லாவகமாக திசை திருப்பி அதைத் தாக்க முயல்கிறது. அதேநேரத்தில் […]