Categories
மாநில செய்திகள்

“ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு” அம்மையார் போன்று துணிச்சலான முடிவை எடுப்பாரா முதல்வர்….? வலுக்கும் எதிர்பார்ப்பு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள 50 இடங்களில் மாபெரும் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசியலமைப்பை சாராத ஒரு அமைப்பு ராணுவ வீரர்களை போன்று சீருடை அணிந்து கொண்டு அணிவகுப்பு நடத்த வேண்டியதன் நோக்கம் என்னஎன்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேற்று தொடங்கியது… தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்… உற்சாகத்துடன் கண்டு களித்த ரசிகர்கள்….!!!!!!!!!

தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கடந்த முப்பது வருடங்களில் மலேசியா, சிங்கப்பூர், எத்தியோப்பியா, சூடான், எகிப்து, லெபனான், சிரியா, இலங்கை உட்பட 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சர்க்கஸ் ஈரோடு மரப்பாலம் பேபி ஆஸ்பத்திரி அருகே உள்ள மஹாஜன பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் குறிஞ்சி என் தண்டபாணி, சசிகுமார் போன்றோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து உள்ளனர். இதில் கவுன்சிலர்கள் ரமணி […]

Categories
உலக செய்திகள்

பிளான் B-க்கு மாறிய புடின்…. ரஷ்யாவில் திட்டமிடப்படும் வெற்றி அணிவகுப்பு… வெளியான தகவல்…!!!!

ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் உக்ரைனின் டான் பாஸ் தொகுதியில் வெற்றியை பெறுவதற்காக படைகள் திசை திருப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது தலைநகர் மற்றும் உக்ரைனின் பிற பகுதிகளில் இருந்து பின்வாங்கி கிழக்கு உக்ரைன் பகுதியான டான்பாஸ் பகுதியில் கவனத்தை திசை திருப்பி உள்ளார்கள். ரஷ்ய ராணுவத்தின் இந்த திட்டத்திற்கு இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் சரணடைந்ததை குறிக்கும் வகையில், ரஷ்யாவின் சிறப்பு சதுக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

பழங்கால கார்களின் அணிவகுப்பு…. பிரம்மிப்பில்பார்வையாளர்கள்…. கோலாகலத்தில் பிரபல நாடு….!!!

பழங்கால கார்களின் அணிவகுப்பு இந்த ஆண்டு இத்தாலி நாட்டில் நடைபெற்றுள்ளது. இத்தாலி நாட்டில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அணிவகுப்பு பிரபலமான ‘1000 மிக்லியா’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்களை சேகரிப்பவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதனை தொடர்ந்து 1600 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரசியா  மற்றும் ரோம் நகரங்களுக்கு இடையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பினை இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அச்சம் இன்றி வாக்கு அளியுங்கள் …. அணிவகுப்பு ஊர்வலத்தில் காவல்துறையினர்….!!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோ ஜி, மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories
தேசிய செய்திகள்

அணிவகுப்பின் போது கான்ஸ்டபிள் மயங்கி விழுந்து மரணம்…..!! பெரும் பரபரப்பு….!!

மராட்டிய மாநிலம் தானேவில் அதிவிரைவு போலீஸ் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் மகேஷ் மோர் 27 வயதாகும் இவர் வழக்கம்போல அதிவிரைவு படையில் உள்ள போலீசார் அனைவரும் கலந்து கொள்ளும் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கான்ஸ்டேபிள் மகேஷ் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சக போலீசார் அவரை மீட்டு தானே பகுதியிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. சுமார் 40 நிமிடங்கள் நடந்த ஆயுத அணிவகுப்பு…. தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள்….!!

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அதன் தலைநகரில் சுமார் 40 நிமிடங்கள் தங்களது வலிமையை காட்டும் விதமாக நடத்திய ஆயுத அணிவகுப்பு தொடர்பான காட்சிகள் அந்நாட்டிலுள்ள அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அரசு தொலைக்காட்சியில் தலிபான்களின் ஆயுத அணிவகுப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதாவது ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் தலைநகரில் தங்களது வலிமையை வெளிகாட்டும் விதமாக ஆயுத […]

Categories
விளையாட்டு

நிறைவடைந்தது ஒலிம்பிக் திருவிழா …. 48-வது இடத்தில் இந்தியா ….!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தால்  நிறைவு விழா நடைபெற்றது. […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் கடற்படையை யாராலும் தடுக்க முடியாது!”.. கர்வமாக பேசிய ரஷ்யா அதிபர்..!!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், எங்கள் நாட்டின் கடற்படையை எந்த நாட்டின் கடற்படையினாலும் வீழ்த்த முடியாது என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார். ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நட்பு நாடுகள் பங்கேற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-ல்  கப்பல்படையின் அணிவகுப்பு விழாவில் பங்கேற்றிருக்கிறார். அந்த சமயத்தில், பிற நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களும், போர் கப்பல்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. அப்போது, அணிவகுப்பு விழாவின் முடிவில் விளாடிமிர் புடின் பேசினார். அப்போது ரஷ்ய நாட்டின், கடற்படையை பற்றி பெருமையாக கூறினார். அதாவது, “எங்கள் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

இங்க கொடி அணிவகுப்பை நடத்தலாம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள்…. வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்….!!

இஸ்ரேலிய மக்கள் கிழக்கு ஜெருசலேமில் பேரணியை நடத்துவதற்கு அந்நாட்டு புதிய பிரதமர் அனுமதி அளித்துள்ளார். பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்குமிடையே 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியையும் கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக தீவிர வலதுசாரி இஸ்ரேலியர்கள் கிழக்கு ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் கொடி நாள் அணிவகுப்பு பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டனர். ஆனால் இந்தப் பேரணியை நடப்பதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயப்படாம இதை செய்யுங்க…. பாதுகாப்புக்கு நாங்க இருக்கோம்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரை மாவட்டத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளார்கள். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் விதி முறைகளையும் நடத்தைகளையும் தேர்தல் குழு அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க ஆங்காங்கே பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தது. மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் காவல்துறையினருடன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்டசபை தேர்தல்” பாதுகாப்புக்கு நாங்க இருக்கிறோம்…. கொடி அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினர்….!!

முக்கூடலில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிரமோஸ் அணிவகுப்பு…. “சுவாமியே சரணம் ஐயப்பா” குடியரசு தினத்தில் ஒலித்த கோஷம்….!!

குடியரசு தினவிழாவில் பிரமோஸ் ஏவுகணையின் அணிவகுப்பின் போது சாமியே சரணம் ஐயப்பா கோஷம் ஒலிக்கப்பட்டது.  இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் வெற்றியை எடுத்துக்காட்டும் விதமாக பல்வேறு அணிவகுப்புகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் உலகின் அதிவேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு அணிவகுக்கும் விவசாயிகள்… தீவிரமடையும் போராட்டம்…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள் அணிவகுத்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவை தடுக்க அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்கள் – மரியாதை அணிவகுப்பு நடத்திய காவல்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பக்கபலமாகஇருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு  திருநெல்வேலி காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடந்கு போடப்பட்டு மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு தங்கள் உழைப்பை அயராது வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் காவல்துறையினர் மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் […]

Categories

Tech |