Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : SRH அணியின் மாஸ்டர் பிளான் ….! புதிய பயிற்சியாளர்களாக பிரையன் லாரா , டேல் ஸ்டெய்ன் ….!!!

2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்  புதிய பயிற்சியாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். 15-வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்  நடைபெறுகிறது .இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டஹைதராபாத் அணி புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது .இதில் பேட்டிங் பயிற்சியாளராக பிரையன் லாராவும், வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்னும் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான தொடரில்….இந்திய அணிக்கு பயிற்சியார் ராகுல் டிராவிட் …! வெளியான தகவல் …!!!

இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. எனவே இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்கு […]

Categories

Tech |