அணுமின் நிலையத்தின் தாக்குதலை நிறுத்த கோரி ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்ய இடையேயான போர் இன்று 8வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அணு […]
Tag: அணுஉலை
புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறும் முயற்சியாக ஜெர்மனி மேலும் 3 அணு உலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனிடையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நிலக்கரி உற்பத்தி ஆரம்பித்து அணு உலைகளை மூடுவது வரை பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் எஞ்சியுள்ள 6 அணு உலைகளை 3 மூடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த 2011 ஆம் வருடம் ஜப்பானில் ஏற்பட்ட […]
ஈரானில் திடீரென்று உருவான நிலநடுக்கத்தினால் அணுஉலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. ஈரான் தெற்குப் பகுதியில் நேற்று புஷேர் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்த ஈரான் புவியியல் மையம் திடீரென்று உருவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக தகவல் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்ககம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் […]