Categories
உலக செய்திகள்

அணுகுண்டு வீசப்பட்டால் என்ன நடக்கும்…? வெளியான ஆய்வு முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!!!!!

உக்ரைனுக்கும்  ரஷ்யாவிற்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் அவ்வபோது அணுகுண்டு வீசி விடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா முதலான நாடுகள் துணை நிற்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவேளை அணுகுண்டு வீசப்படும் ஆனால் என்ன நடக்கும் என்பது குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்களை அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டு இருக்கின்றார்கள். அணு ஆயுதப்போர் வெடிக்கும் ஆனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். மேலும் உணவு இல்லாமல் பட்டனி  கிடந்து முழு […]

Categories
உலக செய்திகள்

அணுகுண்டு தயாரிக்கக்கூடிய திறன் எங்களிடம் இருக்கிறது… ஈரான் அணுசக்தி தலைவர் கருத்தால் பரபரப்பு…!!!

அணுசக்தி தலைவர் ஈரான் நாட்டிற்கு அணுகுண்டை தயாரிக்க கூடிய திறன் இருப்பதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் அரசு தங்களின் அனுசக்தி திட்டங்கள் மூலம் அணு ஆயுதங்களை தயாரிக்க போவதில்லை என்று உறுதிப்படுத்தவும் அதற்கு மாற்றாக அந்நாட்டின் மீது அமல்படுத்தப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்கவும் அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் 2015 ஆம் வருடத்தில் ஒப்பந்தம் செய்தன. அமெரிக்கா கடந்த 2018 ஆம் வருடத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது. மேலும், […]

Categories

Tech |