பிரபல நாடு அணுசக்தி தயாரிக்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பல கடந்து 2015-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. இதன் காரணமாக ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஈரான் நாட்டின் அணுசக்தி தலைவர் எங்களிடம் சக்தி […]
Tag: அணுசக்தி
அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா -ஈராக் ஆகிய இரு நாடுகளுக்கிடையே அவ நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏனைய நாடுகளும் கையொப்பமிட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்ததாவது, நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன். அது என்னவென்றால், எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நடைமுறையில் மீறப்பட்டுள்ளது.எனவே வெறும் வாக்குறுதி ஒன்றுக்கும் உதவாது. இந்த முறை, […]
ஈரான் மீது உள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஆறு வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஈரானுக்கு தங்களது ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்டளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு வரம்புகளும் விதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி டொனால்ட் டிரம்ப் இதில் இருந்து விலகினார். ஈரான் மீது அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்தார். தொடர்ந்து […]