Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்… “அமெரிக்கா இக்கட்டான சூழலை உருவாக்குகிறது”… ஈரான் குற்றச்சாட்டு…!!!!!

அமெரிக்கா கடந்த 2018 -ஆம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து  வெளியேறியுள்ளது. இதனையடுத்து ஈரான் அரசு அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்து வந்தது. அதே நேரம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி பேசிய போது, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய இக்கட்டான நிலைக்கு அமெரிக்காவின் தவறான நடத்திய முக்கிய காரணம் […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்…. செறிவூட்டும் பணியை தொடங்கிய ஈரான்….!!

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20% வரை செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான்  300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான்  செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தம்….. காரணம் என்ன?…. வெளியான தகவல்….!!!!!

ஈரானின் அணுஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அடிப்படையில் அந்நாட்டுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுக்கும் இடையில் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் குறைபாடு உள்ளதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா ஒப்பந்ததில் இருந்து வெளியேறியது. அதுமட்டுமல்லாமல் ஈரான்மீது பொருளாதார தடைகளையும் விதித்தது. இதையடுத்து ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்தது. இதன் […]

Categories
உலக செய்திகள்

அபாயம் : ஒப்பந்தத்தை மீறும் பிரபல நாடு…. பேச்சுவார்த்தைக்கு ரெடியாகும் வல்லரசு நாடுகள்….!!

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே முறிந்து போகும் நிலையில் உள்ள அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் வருகின்ற வியாழன்கிழமை ஈரானுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான ஐரோப்பிய குழு தலைவர் என்ரிக் மோரா நடைமுறையில் சாத்தியமாகும் யோசனைகளை மட்டுமே ஈரான் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

இதுல எந்த மாற்றமும் இல்ல…. இந்த ஒப்பந்தத்தின்படிதான் செயல்படுவோம் …. ஈரான் அதிபர் திட்டவட்டம் ….!!!

கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்தவிதமான  மாற்றமும் இருக்காது என்று ஈரான் நாட்டு அதிபர் கூறியுள்ளார் . ஈரான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ராய்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்க உள்ளது. இந்த புதிய அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சர்வதேச அரசியலில்  எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக அணுசக்தி  ஒப்பந்தத்தில் அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாகவே மோதல் […]

Categories
உலக செய்திகள்

இனி இத நாங்க தர மாட்டோம்…. மீண்டும் எழுந்திருக்கும் புதிய சிக்கல்…. ஈரான் நாட்டின் அதிரடி அறிவிப்பு…!!

அணுசக்தி மையங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் முடிந்துள்ளதால், ஈரான் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இப்ராஹிம் ரைசி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐஏஇஏ)  பகிர்ந்து கொள்வதற்காக போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இதனால் தங்களுடைய அணுசக்தி மையங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நா […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் தேர்வு செய்யப்பட்ட புதிய பிரதமர்…. உலக நாடுகள் அனைத்தும் விழித்துக் கொள்ளுங்கள்…. கூட்டத்தில் பேசிய இஸ்ரேல்….!!

இஸ்ரேல் நாட்டினுடைய பிரதமரான நப்தாலியின் தலைமையில் முதல்-மந்திரி கூட்டத்திற்கான சபை நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் நப்தாலி பென்னட் என்பவர், அந்நாட்டை 12 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நெதன்யாகுவை தோற்கடித்துள்ளார். மேலும் நப்தாலி இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நப்தாலியின் தலைமையில் முதன்மந்திரி கூட்டத்திற்கான சபை நடைபெற்றுள்ளது. இதில் அவர் பேசியதாவது, ஈரான் நாட்டில் இஸ்ரேல் ரைசி என்பவர் தற்போது புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு […]

Categories
உலக செய்திகள்

எல்லா நாடுகளும் உஷாராகிகோங்க…. ஈரானில் தேர்வுசெய்யப்பட்ட புதிய பிரதமர்…. கருத்து தெரிவித்த இஸ்ரேல்….!!

ஈரானின் புதிய அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது என்று இஸ்ரேல் நாட்டின் பிரதமர் தன்னுடைய முதல் மந்திரி சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 12 ஆண்டு காலமாக இஸ்ரேலை ஆட்சி செய்த பெஞ்சமின் நெதன்யாகுவை நப்தாலி பென்னட் என்பவர் தோற்கடித்துள்ளார். மேலும் இவர் இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமரின் தலைமையில் முதல்-மந்திரி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் எங்கள சேர்த்துக்கோங்க…. தீவிரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை…. செய்தி நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்வது குறித்து தனது விருப்பத்தை கூறிய அமெரிக்காவை, அதில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகள் தொடங்கியுள்ளனர். ஈரான், ஜெர்மனி மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டில் கையெழுத்தானது. அவ்வாறு கையெழுத்தான ஒப்பந்தத்தில் தன்னுடைய அணு சக்திக்கான திட்டம், அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு அல்ல என்பதை உறுதி செய்வதற்கு ஈரான் சம்மதம் தெரிவித்தது. அதற்கு பதிலாக வல்லரசு நாடுகள் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

இதோடு நிறுத்தாவிடில் கடும் விளைவுகள் ஏற்படும்…. ஈரானை எச்சரித்துள்ள பிரபல நாடுகள்..!!

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானை எச்சரித்துள்ளன.  கடந்த 2015 ஆம் வருடத்தில் JCPOA என்ற அணுசக்தி கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஈரான் கையெழுத்திட்டிருந்தது. எனினும் ஈரான் அரசு கடந்த 2020 ஆம் வருடத்தில் டிசம்பர் மாதம் நாட்டினுடைய பொருளாதாரத்தை மீட்பதற்காக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சுமார் 20% உற்பத்தி செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா சட்டத்தை மீறிட்டாங்க” ஈரான் ஐ.நா.விடம் குற்றசாட்டு…!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது அணு ஆயுதங்களை அதிகமாக கையில் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வந்த ஈரானுடன் ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 வல்லரசு நாடுகள் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். அணுசக்தி ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனது அணு ஆயுத கையிருப்பை ஈரான் படிப்படியாக குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்குக் கைமாறாக அந்நாட்டின் மீது பொருளாதார […]

Categories

Tech |