Categories
உலக செய்திகள்

ரஷ்யா ஆக்கிரமித்த பகுதியை மீட்ட உக்ரைன்…. அணுமின் நிலையத்தில் கொடி ஏந்தி நின்ற வீரர்…!!!

செர்னோபிலில் உக்ரைன் நாட்டின் ஒரு ராணுவ வீரர், கொடி ஏந்தி கொண்டு நின்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை தொடங்கிய போது, ஆக்கிரமித்த ப்ரிபியாட் பகுதியை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி விட்டது. இதனை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வாரத்தின் கடைசியில் ரஷ்ய வீரர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறி விட்டதாக உக்ரைன் தெரிவித்தது. கடும் இழப்பாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யப்படை பின்வாங்கியது, உக்ரைனின் முக்கியமான வெற்றி என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் உடனே தடை… தமிழக அரசு பரபரப்பு உத்தரவு…!!!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 கிராமங்களில் நிலம் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் கதிர்வீச்சு ஏற்படலாம் என கணிக்கப்பட்டதாலும், அவசர காலத்தின்போது மக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமம் என்பதாலும் 14 கிராமங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 கிராமங்களில் உள்ள நிலங்களின் சர்வே எண்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் […]

Categories

Tech |