உக்ரைனின் ராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கிலிருந்த ரஷ்யப்படைகளை மின்னல் வேகத்தில் விரட்டி அடித்திருக்கிறது. இந்த பின்வாங்கும் நடவடிக்கை ரஷ்யாவிற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின் பல பகுதிகளில் உக்ரேனிய படைகளின் நிலைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. ரசியப்படைகள் கர்சன் மைக்கோலேவ், கார்கிவ் மற்றும் டொனால்ட்ஸ் பகுதிகளில் தங்கள் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. மேலும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு […]
Tag: அணுமின் நிலையம்
செங்கல்பட்டு கல்பாக்கத்தில் இயங்கி வரக்கூடிய அணுமின் நிலையமானது, தென்இந்தியாவில் மின்உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யபடும் மின்சாரம் பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அணுமின் நிலையத்தின் அலகு 2ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ற ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் அலகு 2ல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. முதற்கட்டமாக 110 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் […]
உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற ரஷ்யா மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவல் மற்றும் செய்திப்பிரிவு இணை இயக்குநா் இவான் நெசயெவ் செய்தியாளா்களிடம் பேசியதாவது “உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் உள்ள அணுமின் நிலையத்தை ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என ஐ.நா.வும் பிற நாடுகளும் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்ற முடியாதது ஆகும். அவ்வாறு ராணுவமற்ற பகுதியாக்க வேண்டுமெனில் அங்கிருந்து ரஷ்யப்படையினா் வெளியேற வேண்டியிருக்கும். உக்ரைன் படையினரும் அங்கு போகாமல் இருக்க […]
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யப்படை வெடி குண்டு வீசி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் நகரில் இருக்கும் அணு மின் நிலையத்தில் ரஷ்ய படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் அணுமின் நிலையம் சேதமடைந்ததாக அம்மாநிலத்தினுடைய அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் கூறியிருக்கிறார். மேலும், ரஷ்யா மேற்கொண்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில், அணுமின் நிலைய தளத்தின் கட்டிடங்களும், உள்கட்டமைப்புகளும் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்ய ராணுவ படைகள் தங்கியிருந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அளவு வழக்கத்தை விட அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில். அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருள்கள் இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை. இருப்பினும் ரஷ்ய வீரர்கள் கட்டிடத்திற்குள் அவர்களது காலனி மூலம் எடுத்து வந்துள்ள சிறிய அளவிலான துகள்கள், சிக்கலில் இருந்து கதிர்வீச்சு கசிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து […]
ரஷ்யா ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தின் மீது குண்டுகளை வீசி இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தற்போது வரை அணுமின் நிலையம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 9-வது நாளாக போர் புரிந்து வருகிறது. கார்கிவ் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இந்த […]
செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி செர்னோபில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது உலக வரலாற்றில் மிக மோசமான அணு உலை விபத்தாக பதிவாகியுள்ளது. மேலும் அன்றைய தினம் செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4-வது அணு உலை வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது 4-வது அணு உலையில் பணியாற்றும் ஒப்பந்த பொறியாளர்கள் பதவிக்கு எழுத்துத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இதன் முடிவுகளில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அதே சமயம் வெளி மாநிலங்களை […]
2023 ஆம் ஆண்டு 3 மற்றும் 4-வது அணு உலைகள் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணுமின் உற்பத்தி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ‘கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4வது அணு உலைகள் அமைக்கும் பணி 2023 ஆம் ஆண்டு நிறைவடையும். கடந்த ஏழு ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி 4,780 மெகாவாட்டில் இருந்து […]
கூடங்குளத்தில் இந்த நிதி ஆண்டிற்குள் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் பல கேள்வி எழுப்பினார். அப்போது, கூடங்குளத்தில் 39,849 கோடி மதிப்பில் 3 மற்றும் 4வது அணு உலை பணிகள் 2023 ஆம் ஆண்டிற்குள் முடிவடைந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.6,700 கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை போல ரூ.5677 […]
ஈரானில் உள்ள அணு மின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் கடலோர புஷ்ஷொ நகரில் உள்ள அணுமின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக சனிக்கிழமை மூடப்பட்டுள்ளதாகவும், மூன்று முதல் நான்கு நாட்கள் தொடர்ந்து மூடப்படுவதால் மின்தடையும் ஏற்படலாம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈரான் மின்சார ஆற்றல் நிறுவனத்தின் அதிகாரி கொலாமலி ரக்ஷனிமெஹா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அணுமின் நிலையம் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதனை அவசரகால நடவடிக்கையாக மூடுவதற்கான காரணம் […]
சீனாவின் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக பிரான்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் தைஸான் என்னும் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டது. பிரான்சின் பிரமாடோம் நிறுவனமும் இதற்கு உதவி செய்கிறது. இந்நிலையில் இந்நிறுவனமானது, இந்த அணுமின் நிலையத்தில் உருவாகியுள்ள கசிவால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எரிசக்தி துறைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. எனினும் இது குறித்து சீனா எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் பிரான்ஸ் நிறுவனமானது கதிர்வீச்சு அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனினும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 50 லட்சம் மதிப்பிலான பல்வேறு நவீன உபகரணங்களை கல்பாக்கம் அணுமின்நிலைய நிதியிலிருந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 50 லட்சம் மதிப்பிலான 7 இ.சி.ஜி. எந்திரங்கள், 5 கிலோவாட் திறன் கொண்ட 3 ஜெனரேட்டர்கள், 42 பீட்டல் டாப்ளர், 27 நெபுலைசர் கருவிகள், 30 தெர்மோமீட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன […]
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (Kalpakkam Power Station). Driver cum Fireman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : கல்பாக்கம் பவர் ஸ்டேஷன் (Kalpakkam Power Station) கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு வகை : தமிழக அரசு வேலைகள் பதவி : டிரைவர் கம் பம்ப் ஆப்ரேட்டர் ஃபயர்மேன் (Driver-cum-Pump Operator, Fireman.) காலியிடங்கள் : 4 கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி + HMV […]
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (Kalpakkam Power Station). Driver cum Fireman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : கல்பாக்கம் பவர் ஸ்டேஷன் (Kalpakkam Power Station) கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு வகை : தமிழக அரசு வேலைகள் பதவி : டிரைவர் கம் பம்ப் ஆப்ரேட்டர் ஃபயர்மேன் (Driver-cum-Pump Operator, Fireman.) காலியிடங்கள் : 4 கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி + HMV License வயது வரம்பு : […]
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (Kalpakkam Power Station). Driver cum Fireman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : கல்பாக்கம் பவர் ஸ்டேஷன் (Kalpakkam Power Station) கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு வகை : தமிழக அரசு வேலைகள் பதவி : டிரைவர் கம் பம்ப் ஆப்ரேட்டர் ஃபயர்மேன் (Driver-cum-Pump Operator, Fireman.) […]
நெய்வேலி அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஒருபுறம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவையாவன, […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதால் மின்னுற்பத்தி கடந்த 21ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகள் பராமரிப்பு பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் […]