Categories
உலக செய்திகள்

“அணு ஆயுதம் மனித குலத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது”..? இரு தரப்பும் பயன்படுத்தக் கூடாது… இந்தியா வலியுறுத்தல்..!!!!

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பல மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு உக்ரேனிய நகரங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகின்றது. இந்த நிலையில் உக்ரேனில் போர் தீவிரமடைகின்ற காரணத்தினால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அவசர உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரேனின் அணுமின் நிலையங்களில் அணு கழிவுகளை பயன்படுத்தி நாசக்கார ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்துக் கொண்டிருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது. இதனை மறுத்திருக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதம் வெடித்தால் ஏற்படும் விளைவு என்ன…? ரஷ்யா வெளியிட்டுள்ள திகில் காட்சி…!!!!!

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று அணு ஆயுதம் வெடிக்கும் காட்சிகளையும் அணு ஆயுதம் வெடிப்பதால் ஏற்படும் பயங்கரமான பின் விளைவுகள் மற்றும் நச்சு வாழ்வில் இருந்து காப்பாற்றும் முகமூடிகள் முதலான காட்சிகளை வெளியிட்டுள்ளது. மேலும் அணு ஆயுதங்களை பயன்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்ற காட்சியை கண் முன் கொண்டு வந்து பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கத்தில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவின் மையப் பகுதியில் இருந்து புறப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

சவாலான நிலைக்கு தள்ளப்பட்டால்… அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்… எச்சரிக்கும் முன்னாள் ரஷ்ய அதிபர்…!!!

ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர், சவாலான நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே உக்ரைன் நாட்டை எதிர்த்து அணு ஆயுதங்களை பயன்படுத்தி விடுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், எங்களை கடும் சவால்களை எதிர்கொள்ள வைக்கும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தற்காக்க […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தலை எதிர்கொள்ள…. இதை தான் பண்ண வேண்டும்…. பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு….!!

வட கொரியா நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாதுகாப்புத் திறனை அதிகரிக்க போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா நாட்டின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு பாதுகாப்புத் திறனை அதிகரிக்கப் போவதாக தென்கொரியா நாடு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரில்ண ஆசியா பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை வடகொரியா நாட்டில் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தடுக்க அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவோம்….!! பிரபல நாடு பரபரப்பு பேட்டி…!!!

ரஷ்ய ஆக்கிரமிப்புகளை தடுக்க அணுஆயுதங்களை நிலைநிறுத்த உள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 39 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான Odesa மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடை விதித்துள்ளன. என்னதான் இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் மறுபுறம் ரஷ்ய அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை […]

Categories
உலக செய்திகள்

“யாராவது கிட்ட வந்தீங்கன்னா” அணுவாயுதம் தான்…. மிரட்டல் விடுத்த “அதிபர் புதின்”…. 3 ஆவது நாளும் தொடரும் போர்….!!

உக்ரைனை ஆக்கிரமிப்பதை தடுக்கும் விதத்தில் எந்த ஒரு நாடும் நேரடியாக ரஷ்யாவை தாக்கினால் அது பயங்கரமான அணு ஆயுதத் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று மறைமுகமாக அதிபர் புடின் மிரட்டல் விடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 3 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் போருக்கு முன்பாகவே அதிபர் புதின் உக்ரேன் விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்யா மிகவும் பலம் வாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியா…. ஐ.நா. நிபுணர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் உலக நாடுகளுக்கு தங்களது ஆயுத பலத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதன்படி ஜனவரி 5-ஆம் தேதி வடகொரியா தொலைதூர இலக்கை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை பரிசோதனை செய்தது. அதனை தொடர்ந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி ஜனவரி 11-ஆம் தேதி இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

நாங்க இனி “அணு ஆயுதத்தை” தொட மாட்டோம்…. பிரபல நாடுகளின் சபதம்…. காரணம் என்னன்னு தெரியுமா….?

அணு ஆயுதப் போரை தவிர்ப்பது போன்ற பல முக்கிய காரணங்களை முன்னிட்டு அதன் தயாரிப்பில் முதன்மையாக இருக்கும் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் முதன்மையாக உள்ளது. ஆகையினால் திடீரென நாடுகளுக்கிடையே போர் ஏதேனும் ஏற்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்ற அச்சம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் […]

Categories

Tech |