வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் எதிர்ப்பையும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தையும் மதிக்காமல் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை ஆறு அணுகுண்டு சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனைத் தொடர்ந்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், 2018 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து பேச […]
Tag: அணு ஆயுத சோதனை
தென் கொரிய அரசு, அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வட கொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த மிகப்பெரிய ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானங்களை மீறிவருகிறார். எனவே, அமெரிக்கா போன்ற நாடுகள் வட கொரிய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும், ஐந்து வருடங்களுக்கு பின் முதல் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் பல முறை தொடர்பு கொண்டாலும் வட கொரியா நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அந்த பேச்சவார்த்தை பலனளிக்கவில்லை. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என்று வட கொரிய […]