Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை உடனே கை விடுங்கள்…. எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி….!!!

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா மொத்தமாக கைவிட வேண்டும் என நேரடி எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி திரும்ப பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும். இதனை அடுத்து அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டின் மீது எந்த ஒரு அணு ஆயுத தாக்குதல் நடந்தாலோ…. அதோடு கிம் ஜாங் உன் ஆட்சி முடிவுக்கு வரும்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!!!

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும் வகையில், வட கொரியா இந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பகுதியில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் ஜப்பான் கடல் பகுதியில் ஏவப்பட்டுள்ள ஏவுகணைக்கு  பயந்து, ஒரு கட்டத்தில் அந்நாட்டு மக்கள் தங்கள் வீடு மற்றும் மற்றும் நிலத்தடி பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
உலகசெய்திகள்

“இதுதான் நோட்டா ராணுவத்தின் வலிமை”… அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடக்கம்…!!!!!

நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டா தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்குவதற்கு முன்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியுள்ளது மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து வான்வெளி மீது நடைபெறும் […]

Categories
உலக செய்திகள்

“இதை நாங்க செய்ய மாட்டோம்”…. போர் குறித்து…. ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளிப்படையான தகவல்….!!

உக்ரைன் மீது ரஷ்ய அணு ஆயுத தாக்குதலை நடத்தாது என்று ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரைனை எச்சரித்துள்ளனர். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அலெக்ஸி சைய்ட்செவ் கூறியதாவது “உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்கள் நிகழ்த்தாது. மேலும் இது […]

Categories

Tech |