Categories
உலகசெய்திகள்

ரஷ்ய படைகளின் அணு ஆயுத பயிற்சி… பார்வையிட்ட புதின்… எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை…!!!!!

உக்ரைன் உடனான போரில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ரஷ்யப்படைகள் அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வதை புதின் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ படையினரால் சில காலமாக திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாட்டில் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் […]

Categories

Tech |