Categories
உலக செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான்: அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருது…. வெளியான தகவல்….!!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை விரிவுபடுத்தி வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, வருடந்தோறும் அணுஆயுத நிலவரம் குறித்து தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை அண்மையில் வெளியாகியது. அதில் இருப்பதாவது “அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் […]

Categories

Tech |