ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் அணு உலைக்கு அருகே மீண்டும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் தொடங்கப்பட்டு நாளையுடன் ஆறு மாதங்களை தொடுகிறது. எனினும் போர் நிறைவடைவதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்னும் அணு உலைக்கு அருகே ரஷ்யப்படையினர் நேற்று தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணு உலையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நிகோபோல் என்னும் இடத்தில் […]
Tag: அணு உலை
அணு உலையை செயலிழக்க செய்யும் பணிகளில் டெக்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஜப்பானில் கடந்த 2011 ம் வருடம் மார்ச் 11 ஆம் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாக கருதப்பட்டு வந்த புகுஷிமா டாய்ச்சி அணு உலைக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் கிடைக்காமல் போனது. மேலும் இதனால் 6 யூனிட்டுகளில் 3 யூனிட்கள் சேதமடைந்து இருக்கின்றன. இதனால் இதனை சுற்றியுள்ள […]
அணு உலையின் கழிவுகளை கடலில் வெளியேற்றும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி பேரலை ஏற்பட்டது.அந்த பேரலையால் ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குமுன் 1986-ஆம் ஆண்டு சுரப்பியில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட விபத்தை விட புகுஷிமா அணு உலை விபத்து மிகப்பெரிய விபத்தாக பதிவாகியுள்ளது. இதனால் புகுஷிமா கடற்பரப்பில் கதிர்வீச்சு கலந்ததால் அங்கு மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் […]
அமெரிக்கா நிலவை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்றம் திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அமெரிக்கா எரிசக்தி துறை மற்றும் நாசா இணைந்து 2026 ஆம் ஆண்டு ஒரு அணு உலை அமைக்க திட்டம் தீட்டி இருந்தது. இதற்கான அனுமதியை புதிய விண்வெளி கொள்கை அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டிருந்தார். இந்த திட்டத்தின் நோக்கம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா இருப்பதை அதிகரிக்க முயற்சியாகும். சந்திரனுக்கு அப்பால் வலுவான மனித உறவுகளை வலுப்படுத்த […]
நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வருடாந்திர பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]