Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு…!!!!!

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு மக்கள் வந்து குளித்து மகிழ்கின்றார்கள். இந்த சூழலில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்து இருக்கின்றனர். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை…. சோலையார் அணையில் இருந்து உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றம்….!!!!!!!!

வால்பாறை பகுதியில் கடந்த 15 தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகள் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள நீரோடிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சோலையார் அணை நிரம்பி கடந்த 28 தினங்களாக தனது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் காணப்படுகின்றது. இந்த சூழலில் வால்பாறை பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக வால்பாறை பகுதியில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து….. வினாடிக்கு 2,551 கனஅடி நீர் வெளியேற்றம்….. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவில் மிகப்பெரிய அணையாக பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. இடுக்கி அணைக்கு வெளியேறும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் மகாநதி அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!!!!!

பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் பகுதியில் கருணாநிதி அணை அமைந்திருக்கின்றது. அணையின் மொத்த உயரம் 74 அடி ஆகும். ஆனால் இந்த அணையின் பாதுகாப்பு கருதி 72 அடி வரையே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணையின்  நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இதனை அடுத்து உபநிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றது. அணையின் நீர்மட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை… “தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்”…. பி ஆர் பாண்டியன் வேண்டுகோள்….!!!!!!!!

திருவாரூர் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் மேகதாது அணை கட்டுவதற்கான மறைமுக சூழ்ச்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கையை விவாத்திற்கு  எடுத்துக் கொள்வேன் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஹூவர் அணையில் பற்றி எரியும் தீ…. அணைக்க போராடும் தீயணைப்பு படையினர்…!!!

அமெரிக்க நாட்டின் அணை ஒன்றில் பற்றி எரியும் பயங்கர தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நேவடா என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ஹூவர் என்ற அணையில் தீ பற்றி எரிந்தது. கரும்புகையுடன் தீ அதிக அளவில் எரிந்து கொண்டிருக்கிறது. எனவே, தீயணைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது, தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறார்கள். அந்த அணையில் இருக்கும் டர்பைன் ஹவுசில் இருக்கும் மின்மாற்றியில் மின்சார உற்பத்தி செய்யக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 120 நாட்களுக்கு…… முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று கார்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். மணிமுத்தாறு அணையின் கீழ் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் எனவும், இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டதாக சபாநாயகர் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

“எந்த அணையும் தூா்வாருவது இல்லை”…. சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…..!!!!!

எந்த அணையும் தூா்வாரப்படுவதில்லை என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினார். சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, நீா்வளத்துறை குறித்து பிரதான கேள்வியை கோ.தளபதி (திமுக), துணைக் கேள்வியை அசோக்குமாா் (அதிமுக) போன்றோர் எழுப்பினா். அதற்கு அமைச்சா் துரைமுருகன் பதில் அளித்ததாவது “மதுரை வண்டியூா் கண்மாயை புனரமைக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். இந்த கண்மாயானது கடந்தகால தி.மு.க ஆட்சிக்காலத்தில் ரூபாய் 5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. அப்போது பாதைகள் செப்பனிடப்பட்டு, பொழுது […]

Categories
அரசியல்

“எங்கள மீறி ஒன்றும் செய்ய முடியாது…!!” சவால் விட்ட அமைச்சர் துரைமுருகன்…!!

கர்நாடகாவில் நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்தக் கூட்டத் தொடரின்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளது. 05.02.2007 அன்று […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா….? வரண்டுபோன அணையில்…. உடல்களை தேடும் உறவினர்கள்….!!!

மெக்சிகோவில் உள்ள அணை வறண்டு போய் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கிறார்களா என தேடி வருகின்றனர். மெக்சிகோவில் உள்ள சாண்டியாகோ நகரில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை தற்போது வரண்டு போய் காணப்படுகிறது. மேலும் சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கலாம் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்….  திடீரென அறிக்கை வெளியிட்ட அமைச்சர்…. எல்லாத்தையும் சரியா தா செய்யுறோம்…!!!!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு அணையை நான் கடந்த ஐந்தாம் தேதி அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர் தேக்குவது பற்றி அறிவுரைகளை வழங்கினேன். பருவமழை காலத்தில் குறிப்பாக வெள்ள காலங்களில் கால முறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைப்பதற்கு ஏதுவாக அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து, அதன்படி அணையின் நீர்மட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING:  முல்லை பெரியாறு அணை….  உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவு அபாய கட்டத்தில் இல்லாத போது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்  அணை தீவிர கண்காணிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 15ஆம் தேதி மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணைகளிலிருந்து நீர் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணைகளிலிருந்து 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்களின் பாசனத்திற்காக தேனி மாவட்டத்திலுள்ள மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து 15ஆம் தேதி முதல் 152 நாட்களுக்கு மொத்தம் 937.41 மில்லியன் கன அடிக்கு குறையாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. தேங்கி காணப்பட்ட மழைநீர்…. பொதுப்பணித் துறையினரின் கண்காணிப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து மயிலாடியில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் கொட்டாரம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், தக்கலை, குழித்துறை, அருமனை, பூதப்பாண்டி, இரணியல், களியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

பாரம் தாங்காமல் கவிழ்ந்த படகு…. மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பாகிஸ்தானில் சுற்றுலாவிற்கு சென்ற படகு ஒன்று பாரம் தாங்காமல் திடீரென நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பாஜாயுர் மாவட்டத்தில் ரகாகன் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் 18 பேருடன் சுற்றுலா படகு ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் பாரம் தாங்காமல் திடீரென அந்தப் படகு நீரில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர்களின் படகும் நீரில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து மற்றொரு மீட்புக்குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அரசின் அலட்சியமே அணைக்கட்ட காரணம்…. எம்.பி.செல்லகுமார்….!!!

மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டியதற்கு முந்தைய அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி.செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மார்கண்டேய நதி அணையால் அதிகம் பாதிக்கப்படுவது கிருஷ்ணகிரி மாவட்டம். அதிமுகவின் அலட்சியதால் தன் கையை கொண்டு தானே தனது கண்களை குத்திக்கொண்ட நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2,146 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு… வேகமா உயர்ந்துவிடும்… மழையினால் ஏற்பட்ட பயன்..!!

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் மழையின் காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 2,146 கன அடியாக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடிக்கு கீழ் குறைந்து  400 கன அடிக்கு கீழ் சென்றுள்ளது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் திடீரென நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 2, 146 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 97.67 அடியிலிருந்து 97.74 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை… அணைகளில் தொடங்கிய நீர்வரத்து… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி முதல் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதையடுத்து மாலை 5 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை 6 மணி வரை நீடித்தது. இதேபோல் பலத்த மழை கொடைக்கானல் புறநகர் பகுதியிலும் […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாயில் நாளை தண்ணீர் திறப்பு…!!

முல்லை பெரியார் அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாயில் நாளை தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் திறக்கப்படும் கால அளவை 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாளை 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிந்தனைசேரி கிராமத்தில் கலந்து ஆலோசனை நடத்தினார். தற்போது 30 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறப்பதால் தேவாரம் பகுதி வரையிலான விவசாயிகள் மட்டும் பயன் […]

Categories
உலக செய்திகள்

கன மழையால் வெள்ளம்…வெடிகுண்டு வைத்து அணையை தகர்த்த சீனா..!!

சீனாவில் சுஹே ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அதன் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையை சீன அரசு வெடிகுண்டு வைத்து தகர்த்தெரிந்தது. கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சீனா தற்போது கடும் மழை வெள்ளத்துக்கு ஆளாகியிருக்கிறது. வூஹானில் உள்ள யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. உலகின் மிகப்பெரிய அணையினுடைய  நீர்மட்டம் 15 மீட்டருக்கு மேல் உயர்ந்து இருப்பதால் ஆற்றின் குறுக்கே  கட்டியிருந்த அணைகளில் மூன்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாசனத்திற்க்காக கெலவரப்பள்ளி அணை திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி..!!

விவசாயிகளின் நலனுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையின் தண்ணீரை தமிழக அரசு கோடை சாகுபடிக்காக திறந்துவிட்டது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் கோடை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியும், அதில் 39.85 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது என்றும், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 172 […]

Categories

Tech |