கொற்றாலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஆந்திர மாநிலத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கு ஆந்திரா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை […]
Tag: அணைகள்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இரண்டு புயல்கள் உருவானதால் அதிக அளவு மழை கிடைத்தது. இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை தமிழகத்திற்கு கிடைத்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை […]
தொடர் மழை நீடித்து வருவதால் குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் உள்ள நிலவரப்படி வினாடிக்கு […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 126 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல் குண்டாறு, அடவிநயினார் கோவில், ராமநதி ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. குற்றால […]