மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. சென்ற சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது காவேரி நீர் பிடிப்பு தகவல்களை நின்று விட்டது இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற சில நாட்களாக நீர்வரத்து குறைந்து கொண்டே வருகின்றது. சென்ற 14ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 14,600 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் நேற்று 9 ஆயிரத்து […]
Tag: அணையின் நீர்வரத்து குறைவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. அதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததாலும், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதாலும், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 74,000 கன அடியிலிருந்து 18,000 கனஅடியாக குறைந்துள்ளது. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும், சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் தற்போது நிரம்பி வருகின்றன. இதனால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பக்கத்தில் உள்ள ஆறு, குளம் ஏரிகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளுக்கு குளிக்க செல்லும்போது ஆழம் தெரியாமலோ அல்லது விளையாடுவதனாலோ தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள நேரிடலாம் .அதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் குளித்த […]
மேட்டூர் அணைக்கு காவேரி பகுதிலிருந்து வரும் நீர்வரதானது குறைந்து உள்ளது . சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக காணப்படுகிறது. காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே இருக்கிறது. 172 கனஅடி தண்ணீர் ஆனது நேற்று அணைக்கு வந்துள்ளது இன்று இதன் அளவு அதிகரித்து 153 கன அடி தண்ணீராக உள்ளது. ஆனால் அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியிடப்படுவதால், அணையின் நீர் […]