முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமான அடிப்படையில் பலமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் விஸ்வேஸ்வரர் துடு முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமானம் என்று அனைத்திலும் அணை பலமாக உள்ளது என்று விளக்கமளித்தார். மேலும் இதுதொடர்பாக மத்திய குழு முல்லைப் பெரியாறு […]
Tag: அணை திறப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகளும் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது. எனவே அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர் திறக்கப்படும் பாதையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் நிறேற்று நிலையத்தை விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் பார்வையிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள திப்பம்பட்டி பகுதியில் மேட்டூர் உபரி நீர் திட்டத்திற்காக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர் பாண்டியன் பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியுள்ளதாவது, உபரி நீர் திட்டத்திற்காக அணையின் ஒரு கரையை உடைத்தது சட்டத்திற்கு எதிரான செயல் என்றும், இந்த செயல் விவசாயிகளை மிகவும் பாதிப்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை […]
ஆந்திர மாநிலத்தில் அம்மபள்ளி அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து நிவர் புயலால் ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அம்மபள்ளி அணையிலிருந்துநீர் திறப்பால் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க […]