Categories
மாநில செய்திகள்

“அணை நிரம்பிருச்சு” தமிழக அரசு முதல் எச்சரிக்கை தகவல்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னை, கோவையில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக பொதுப்பணித்துறை முதல் எச்சரிக்கை தகவல் அனுப்பியது. அணை நீர்மட்டம் 136.05 அடி, நீர்வரத்து 3,631 கன அடி, நீர் திறப்பு 1,867 கன அடியாக உள்ளது. 152 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் திறந்து விட மாட்டுகீங்க…. அணையில் உயரும் நீர்மட்டம்… விவசாயிகள் கவலை…!!

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகமாக இருந்தும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 1, 200 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1,350 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு 1000 அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது  800 அடி குறைக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சண்முகா நதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை …!!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சண்முகாநதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 45.90 அடியாக இருந்த நிலையில் நேற்று அணை தனது முழு கொள்ளளவான 52.30 அடியை எட்டியது. உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையை பொதுமக்கள் பார்வையிடவும் தடை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

101 அடியை எட்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம்…!!

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையில்  32.8 டிஎம்சி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதிக்கு நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 26 ஆவது […]

Categories

Tech |