Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்….. கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார். இதற்குப் பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது ; “முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: 4 மாநில முதல்வர்களுடன்…. ஆலோசிக்க மத்திய அரசு திட்டம்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஒன்றிய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் விரைவில் மேகதாது அணை […]

Categories
மாநில செய்திகள்

திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் – கர்நாடகா அணை விவகாரம்…!!!

கர்நாடக அரசு கட்டியுள்ள யார்கொள் அணையின் கட்டுமானப் பணிக்கு தமிழகத்திலிருந்து 25 நிறுவனங்கள் உதவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக சேலத்தை தலைமை இடமாக கொண்ட பிரபலமான நிறுவனம் ஒன்று தான் அந்த அணையின் கட்டுமானப் பணிக்கு எம்சாண்ட் சப்ளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அணையை கட்டுவதற்கு தமிழகத்தில் இருந்துதான் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.மேலும் ஓசூர், தளி, கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து ஜல்லி, சிமென்ட், கம்பிகள் சென்றுள்ளது என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |