Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நடந்த கொடூரம் …தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன் …அதிர்ச்சியில் குடும்பத்தினர் …!!!

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை ,அவருடைய அண்ணனே  பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே மாவட்டத்திலுள்ள ,ஒன்னாளி  டவுன் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ,அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தன் தாய், தந்தை மற்றும் பெரிப்பா குடும்பதோடு  கூட்டுக்குடும்பமாய்  வாழ்ந்து வந்தார்.    சிறுமியின் கூட்டு  குடும்பத்தில், 17 வயதுடைய  பெரியப்பாவின் மகன் ஒருவரும் இருந்துள்ளார். பெரியப்பா  […]

Categories

Tech |