ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணனாக ரஜினிகாந்த் தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுடன், நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை […]
Tag: அண்ணன்- தங்கை
அமெரிக்காவில் தங்கையின் பிறந்த நாளை மறந்த பிறகு தங்கைக்கு அண்ணன் அளித்த மறக்க முடியாத பரிசு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது . அமெரிக்காவில் Elizabeth Coker-Nnam என்ற பெண்ணும் இவரது அண்ணனும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எலிசபெத் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் எலிசபெத்தின் நண்பர்கள் பலர் அவருக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர். ஒவ்வொரு பிறந்த நாளையும் மறக்காமல் தனது தங்கைக்கு பரிசு வழங்கி வந்த அண்ணன் இந்த பிறந்த நாளை எப்படியோ […]
திருமணம் முடிந்து அண்ணனைப் பிரிந்து மறுவீடு செல்லும் தங்கைகளின் பாசப்போராட்டம் காணொளியாக பரவி பார்ப்பவர்களின் மனதை கரைய செய்துள்ளது அந்த காலத்து பாசமலர் முதல் தற்போது இருக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை வரை திரையில் அண்ணன் தங்கையின் பாசத்தை பார்த்து மனது உருகாதவர் எவரும் இருந்ததில்லை. எத்தனை சண்டைகள் போட்டாலும் அண்ணன் தங்கை உறவிளிருக்கும் பாசம் என்றும் மங்காது. பல வருடங்கள் ஒன்றாக இருந்தாலும் சண்டையிட்டு பாசத்தை காட்டி கொள்ளாதவர்கள், திருமணம் முடிந்து மறுவீடு செல்லும்பொழுது மனதில் […]
அண்ணன் – தங்கை அன்பு மிகவும் அற்புதமான ஓன்று. அண்ணன் உள்ள தங்கைகளுக்கு தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதுவும் குழந்தையாக இருக்கும் போது அண்ணன் தங்கை பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுபோல இங்கு அண்ணன் ஒருவர் தனி ஆளாக தனது தங்கைக்கு முட்டை ரைஸ் செய்து அதை ஊட்டிவிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. fess lucu anedd, masakin nasi goreng buat adeknya😭❤ https://t.co/bbbd7iWcfr — FESS (@FOODFESS2) […]