மதிமுக கட்சியின் மாநில பொறியாளர் அணியின் முன்னாள் செயலாளர் மறைந்த ER. சேக் முகமது. இவருடைய மனைவியும், கழக மாநில செயலாளருமான மருத்துவர் ரொகையாவின் தாயார் பாத்திமா பீபி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருச்சியில் உள்ள ரொக்கையாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த மாநில கழக நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அமைச்சர் […]
Tag: அண்ணன்- தம்பி
உத்தரபிரதேசம் மாநிலம் கோவிந்த் மிசாரா(22) என்ற நபர், தனது சகோதரர் அரவிந்த்(38) இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பவானிபூர் கிராமத்திற்கு சென்றார். இதில் கோவிந்த் மிசாராவின் அண்ணன் அரவிந்த் மிஸ்ரா கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு கடித்ததில் பலியானார். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை அன்று இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது கோவிந்த் மிசாராவையும் பாம்பு கடித்தது. இதனால் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் அவருடன் வீட்டில் தங்கியிருந்த அவருடைய உறவுக்காரர் சந்திரசேகர் […]
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகில் உள்ள வகுத்துப்பட்டியில் மோகேஷ்(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமியன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மாலை இவரை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது அண்ணன் கலை அமுதன்(18) கிராமிய அள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மூன்று பேர் பெண்களை நோட்டமிடுவதாக கூறி அண்ணன், தம்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து மோகேஷின் உறவினர்கள் ராம்அள்ளிக்கு வந்து மோகேஷ் […]
நெல்லையில் கூலித் தொழிலாளியை தாக்கிய வழக்கில் அண்ணனையும், தம்பியையும காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் மானூரில் கூலித் தொழிலாளியான ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குத்தாலகுமார் என்பவருக்கும் இடையே கடந்த 1 வருடத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த குத்தால குமாரும் அவரது தம்பியும் ஹரிஹரனை தாக்கியதோடு மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். […]
கமிஷனில் பங்கு கேட்ட தம்பியை உலக்கையால் அடித்து கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மொக்கை என்பவர் வசித்து வருகிறார். இவருக்க மூத்த மகன் ராஜாராம் இளையவர் மாயாண்டி என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜாராம் வயலை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். அப்போது வயலின் உரிமையாளர் வயலை விற்க முயற்சித்ததால் ராஜாராமிடம் விற்பனைக்கு ஆள் பிடித்து தருமாறு கேட்டுள்ளார். மேலும் அவருக்கு கமிஷன் தொகையும் கொடுத்துள்ளார். இதனையறிந்த […]
மதுபோதையில் தம்பியின் மனைவியை கத்தியால் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகப்பட்டு கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு கோதண்டம் என்னும் அண்ணன் உள்ளார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பல நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோதண்டம் மதுபோதையில் தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் வாசல் முன் நின்று வீரராகவனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். […]
வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த 14 ஆண்டுகளாக தன் தம்பியை பாதுகாத்துவரும் அண்ணனின் வாழ்க்கையைக் குறித்து இதில் பார்ப்போம். லிஜொவுக்கு தற்போது 33 வயதாகிறது. 16 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை படிக்க கல்லூரிக்கு செல்ல தயாராகும் போது திடீரென்று வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட லிஜொ தனது பேச்சு மூச்சை தவிர உடல் ஸ்தம்பித்து செயலற்றதால் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரா மருத்துவமனையில் ஐசியூ- வில் ஒன்றரை ஆண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சையில் எந்த […]
தஞ்சை மாவட்டத்தில் தந்தையிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு தகராறு செய்ததால் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(78) என்பவர். இவருக்கு பாலசுப்பிரமணியம் (50), விஸ்வலிங்கம் (45) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி விவசாயக் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் குடும்பத் தலைவரான ராமன் நேற்று தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையான […]