கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் பகுதியில் ரம்ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவரது மருமகன் இம்ரான் என்பவரும் தள்ளு வண்டியில் மாட்டு இறைச்சி வருவல் கடை நடத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அண்ணன் தம்பிகளான சாதிக் பாஷா, முஸ்தபா ஆகிய இருவரும் இம்ரானிடம் வறுவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முஸ்தபா கத்தியால் ரம்ஜான் மற்றும் இம்ரானை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இருவரும் தற்போது […]
Tag: அண்ணன் தம்பி கைது
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன் நாகம்மாள் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது 3 பேர் மறைவான இடத்தில் அமர்ந்து கொண்டு போதை மாத்திரைகளை வாலிபர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜன் உடனடியாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர். […]
வேலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். அதனைப் போல அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி மணிகண்டன். இவர்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனையடுத்து தொழில் சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகனிடம் இருந்து சக்திவேல் ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து சக்திவேலிடம் கொடுத்த கடனை திரும்ப […]
வாலிபரின் கழுத்தை அறுத்த குற்றத்திற்காக சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொடமாண்டபட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கல்லாவி மேட்டு தெரு காலணியில் சகோதரர்களான அன்பரசன்(36), கலையரசன்(31) ஆகியோர் வசித்து வருகின்றனர் இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சனை காரணமாக மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சகோதரர்கள் மணிகண்டனின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் […]
தகராறில் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள தம்மண்ணசெட்டி தெருவில் வசித்து வரும் அரவிந்தன் என்பவர் திருப்பூர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி திருமண நிகழ்சிக்கு கலந்து கொள்வதற்காக சென்ற வாலிபர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அரவிந்தனின் குடும்பத்தினர் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து […]
அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு விரல்களை கடித்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் தங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமேஸ்வரம் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கம் ராமநாதபுரத்தில் இருந்து பேருந்தை இயக்க முயன்றபோது பேருந்தில் இருந்த 2 இளைஞர்கள் உச்சிபுளி விமான நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என தங்கம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 இளைஞர்களும் தங்கத்தை […]