Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தந்தையின் வேலைக்காக… சொந்த தம்பின்னு கூட பாக்கல… அண்ணன் செய்த சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையில் வேலைக்காக அண்ணன் தம்பி சண்டை போட்டுகொண்டு அரிவாளால் வெட்டியதில் தம்பி படுகாயம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ராஜகுரு மற்றும் வீரமணிகண்டன் என 2 மகன்கள் உள்ளனர். இதனையடுத்து ஜெகதீசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளது. எனவே இவருடைய வேலையை 2 மகன்களில் யாரேனும் ஒருவருக்கு […]

Categories

Tech |