Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்துகொண்ட தம்பி”…. தம்பி இறந்த சோகத்தில் அண்ணனும் தற்கொலை….!!!!

தம்பி தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் எல்லையம்மன் பிரதான சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவரின் அண்ணன் சேட்டு. இவர்கள் இருவரும் கொரட்டூரில் உள்ள ரயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். சேட்டு சென்ற நான்கு ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தம்பி சுரேஷ் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகின்றார். சுரேஷ் தனது மனைவி மகனுடன் வாழ்ந்து வருகின்றார். சுரேஷ் குடிபோதைக்கு […]

Categories

Tech |