Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி கூட வாய்ப்பு…. “பொன்னியின் செல்வன்” படத்தை டீலில் விட்ட “பிரபல நடிகை”…. யாருனு தெரியுமா?….!!

நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் கமிட்டாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியுள்ளார். ஜெயம் ரவியை வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். ஆனால் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு….! “தலைவர் 169″… மகளின் கோரிக்கையை நிராகரித்த “ரஜினி”…. குஷியில் நெல்சன்….!!

சௌந்தர்யா தனது அப்பா தலைவர் 169 ல் சிறுத்தை சிவாவுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ரஜினி அப்படத்தை இயக்க நெல்சனை தேர்வு செய்துள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, குஷ்பூ மீனா, கீர்த்திசுரேஸ் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த “அண்ணாத்த” கடந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இவ்வாறு இருக்க சில தினங்களுக்கு முன்பாக தலைவர் 169 ல் ரஜினி சன் பிக்சர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அண்ணாத்த படத்திற்காக 2 பெரிய படத்திற்கு நோ சொன்ன பிரபல நடிகை”…. இப்ப ரெண்டுமே செம ஹிட்….!!!

“அண்ணாத்த” படத்தில் நடிப்பதற்காக இரண்டு படங்களை கீர்த்தி சுரேஷ் நிராகரித்தாக தகவல் கசிந்துள்ளது.  முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் “அண்ணாத்த” படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தது அதிக சர்ச்சைக்குள்ளாகியது. இவர் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதற்காக இரண்டு பெரிய படங்களை வேண்டாம் என கூறியுள்ளார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. முதல் படம் இயக்குனர் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” படமாகும். இவர் நிராகரித்ததால் இவரின் வாய்ப்பு திரிஷாவுக்கு போனது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ”அண்ணாத்த”….. வெளியான அதிரடி ப்ரோமோ….!!!

‘அண்ணாத்த’ திரைப்படம் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் கீர்த்திசுரேஷ், குஷ்பூ, மீனா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ‘அண்ணாத்த’ திரைப்படம் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி, ஜெமினி டிவியில் இந்த திரைப்படம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி செய்ததை பாருங்க…….. வைரலாகும் வீடியோ…..!!

‘அண்ணாத்த’ படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், வெளிநாட்டு வசூலில் இந்த திரைப்படம் சொதப்பினாலும், தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சிவாவிற்கு ரஜினி கொடுத்த விலையுயர்ந்த பரிசு……. என்னன்னு பாருங்க…..!!!

இயக்குனர் சிவாவின் வீட்டுக்கு சூப்பர் ஸ்டார் நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் ஓரளவு வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் சிவாவின் வீட்டுக்கு சூப்பர் ஸ்டார் நேரில் சென்று தங்க சங்கிலியை பரிசாக கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிநாட்டில் சொதப்பிய ”அண்ணாத்த” வசூல்…… இவ்வளவு தானா…..?

‘அண்ணாத்த’ படம் வெளிநாடுகளில் வசூலில் சொதப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தமிழகத்தில் டீசன்டான வசூலை பெற்றது. இதனையடுத்து, இந்த படம் வெளிநாடுகளில் வசூலில் சொதப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளிநாட்டில் 45 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”….. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா…..?

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் தமிழகத்தின் வசூல் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், ரஜினியின் முந்தைய படங்களை விடவும் இந்த படத்தின் வசூல் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தமிழகத்தின் வசூல் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் வெளியான ”அண்ணாத்த”…… என்ன காரணம் தெரியுமா…..?

‘அண்ணாத்த’ திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், இந்த படம் எதிர்ப்பார்த்த வசூலையும் பெறவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல OTT  நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் ரஜினி…..? வெளியான புதிய தகவல்…..!!!

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனையடுத்து, இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் […]

Categories
அரசியல் தமிழ் சினிமா

ரூ.225,00,00,000 வசூல்..! செம போடுபோட்ட சூப்பர் ஸ்டார்… கலக்கிய அண்ணாத்த …!!

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் உலகம் முழுக்க 13 நாட்களில் 225 கோடி ரூபாயை தாண்டி வசூலில் சாதனை புரிந்துள்ளது. ரஜினியோட நடிப்பில் 25 வருடம் கழித்து தீபாவளி அன்று ரிலீசான படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா ரஜினி கூட்டணியில் முதன்முறையாக இணைந்து எடுத்த படம் என்பதால் ரொம்ப எதிர்பார்ப்போட ரசிகர்கள் வெயிட் பண்ணி காத்துக்கொண்டிருந்த படம் என்று சொல்லலாம். விசுவாசம் படத்திற்குப் பின்னர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” படத்தால் சம்பளத்தை குறைத்த ரஜினி….? வெளியான ஷாக் தகவல்….!!!

ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், ரஜினியின் முந்தைய படங்களை விடவும் இந்த படத்தின் வசூல் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இவர் 30 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த படத்தின் ‘மருதாணி’ பாடல்… அசத்தலான வீடியோ இதோ…!!!

அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற மருதாணி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசானது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்திருந்தனர். மேலும் மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….! ”அண்ணாத்த” படம் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா….?

‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளியானது.   இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களிடையே நலன் வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த பட ”சாரக் காற்றே”…. வீடியோ பாடல் வெளியீடு….!!!

‘அண்ணாத்த’ படத்தின் ”சாரக் காற்றே” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது.   இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ”சாரக் காற்றே” என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா….? வெளியான தகவல்….!!!

‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் வெளியான ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மழை காரணமாக குறைந்த ”அண்ணாத்த” பட வசூல்…. வெளியான தகவல்….!!!

மழை காரணமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, ”அண்ணாத்த” படம் வெளியான 2 நாட்களில் 100 கோடி வரை வசூலித்ததை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று மழை காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்’… இயக்குனர் பேரரசு டுவீட்…!!!

அண்ணாத்த படம் குறித்து இயக்குனர் பேரரசு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸானது. சிவா இயக்கியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய்யின் திருப்பாச்சி படத்தோடு அண்ணாத்த படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. https://twitter.com/ARASUPERARASU/status/1456944270166818818 இந்நிலையில் இயக்குனர் பேரரசு தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சிவாவுடன் இணையும் தளபதி விஜய்?… வெளியான மாஸ் தகவல்…!!!

விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இதன் பின் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம்,  விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. இரண்டு நாளில் இத்தனை கோடி வசூலா….? வெளியான தகவல்….!!!

‘அண்ணாத்த’ படம் தமிழகத்தில் இரண்டு நாளில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் தமிழகத்தில் இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் லீக்கான ‘அண்ணாத்த’… அதிர்ச்சியில் படக்குழு…!!!

ரஜினியின் அண்ணாத்த படம் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சதீஷ், ஜெகபதி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று தியேட்டர்களில் இந்த படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் அண்ணாத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. முதல் நாளில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா….?

‘அண்ணாத்த’ படம் தமிழகத்தில் முதல் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் தமிழ்நாட்டில் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. படத்திற்கு கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்…. இத்தனை கோடியா….?

கீர்த்தி சுரேஷ் ‘அண்ணாத்த’ படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”….. முதல் நாள் முதல் ஷோவில் இத்தனை கோடி வசூலா….?

‘அண்ணாத்த’ படம் வெளிநாடுகளில் முதல் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் வெளிநாடுகளில் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தை சாதனை…. என்னன்னு பாருங்க….!!

‘அண்ணாத்த’ படம் 1100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. நவம்பர் 4 தீபாவளியன்று இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் தவிர உலகம் முழுவதும் நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருச்சி மாவட்ட செய்திகள்

‘அண்ணாத்த’ ஸ்பெஷல்…. “1 ரூபாய்க்கு 1 தோசை”…. வாடிக்கையாளர்களை கவர்ந்த கர்ணன்!!

தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாக இருப்பதை வரவேற்கும் விதமாக திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்த ரஜினி ரசிகர் கர்ணன். இயக்குனர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்தப்படத்தின்  ட்ரெய்லர் வெளியாகி நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” படத்திற்கு …. நயன்தாரா வாங்கிய சம்பளம்…. இத்தனை கோடியா….?

நயன்தாரா ‘அண்ணாத்த’ படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 4 தீபாவளியன்று வெளியாகும் இந்த படத்தை திரையரங்கில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், நயன்தாரா இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. படத்தின் எமோஷனல் புரோமோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

‘அண்ணாத்த’ படத்தின் எமோஷனலான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 4 தீபாவளியன்று திரையரங்கில் வெளியாகும் இந்த படத்தினை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் எமோஷனலான ப்ரோமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” இயக்குனர் சிவா….. படத்திற்கு வாங்கியுள்ள சம்பளம்….. இத்தனை கோடியா…..!!!

‘அண்ணாத்த’ படத்திற்காக இயக்குனர் வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 4 தீபாவளியன்று வெளியாகும் இந்த படத்தை திரையரங்கில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இயக்குனர் சிவா இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… அசத்தலான புரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு…!!!

அண்ணாத்த படத்தின் புதிய புரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங், ஜெகபதி பாபு ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். Paasam, Kaadhal, aattam paattam kondattam 🔥Indha deepavali summa […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் ரஜினியின் ”அண்ணாத்த”….. எப்போது தெரியுமா….? வெளியான தகவல்….!!

‘அண்ணாத்த’ திரைப்படம் எப்போது OTT யில் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் டீஸரும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த” ட்ரெய்லர்….. யூடியூபில் செய்த சாதனை….. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர் யூடியூபில் 8மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.  ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்தின் ”அண்ணாத்த” பட வழக்கு…. நீதிமன்றம் அளித்த உத்தரவு…. என்னன்னு பாருங்க….!!

அண்ணாத்த திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பேரனோடு அண்ணாத்த படத்தை பார்த்தேன்’… நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி…!!!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தனது பேரனுடன் பார்த்ததாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இது தலைவர் திருவிழா”…. அண்ணாத்த ட்ரைலரை புகழ்ந்த தனுஷ்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு…!!

அண்ணாத்த படத்தின் ட்ரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது ”அண்ணாத்த” படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் “அண்ணாத்த” ட்ரைலர் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்.!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தில்ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”….. வெளிநாட்டில் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா…. வெளியான அதிரடி தகவல்….!!!

 ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாட்டில் இத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் அமெரிக்காவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. படத்தின் ட்ரைலர்…. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த… ‘அண்ணாத்த’ படத்தின் ‘வா சாமி’ பாடல் இதோ…!!!

அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற வா சாமி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. நாளை வெளியாகும் புதிய அப்டேட்…. வெளியான தகவல்…!!

ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் 4 ஆவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் ”அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனிடையே, இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘ சாரா காற்றே’, ‘மருதாணி’ என மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த” திரைப்படம்…. வெளிநாட்டில் இத்தனை லட்சத்திற்கு ப்ரீ புக்கிங்கா ….? வெளியான ரிப்போர்ட்….!!

அண்ணாத்த படத்திற்கு வெளிநாட்டில் நடந்துள்ள ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியன்று இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், வெளிநாட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1981இல் அம்மாவுடன்…. 2021ல் மகளுடன்…. வைரலாகும் ரஜினி நடித்த புகைப்படம்….!!

ரஜினி நடிப்பில் வெளியான படங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. மேலும், ‘சாரா காற்றே’ என இரண்டாவது சிங்கிள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று மாலை 6 மணிக்கு…. அண்ணாத்த அடுத்த அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த திரைப்படத்திலிருந்து மருதாணி பாடல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’… சென்சார் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

அண்ணாத்த படத்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். #AnnaattheCensoredUAIndha Deepavali summa saravedi dhan 🔥#AnnaattheDeepavali @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… அதிரடியான டீசர் இதோ…!!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம்…. வெளியான அதிரடி தகவல்….!!

அண்ணாத்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா அவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. அந்தப் பாடலை மறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த ” படத்தின் டீசர்…. வெளியீட்டு தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்….!!

ரஜினி  நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்ணாத்தை படத்தின் டீசரை ஆயுத பூஜையன்று மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வர்ராரு வர்ராரு அண்ணாத்த’… வைரலாகும் கவிஞர் அஸ்மினின் புதிய பாடல்…!!!

அண்ணாத்த படத்தை வரவேற்கும் வகையில் ஒரு புதிய பாடலை கவிஞர் அஸ்மின் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் கவிஞரான அஸ்மின் கடந்த 2012-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தார். இதுதவிர இவர் தனது யூடியூப் சேனல் மூலம் ஏராளமான தனியிசை பாடல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பில்லை… என்ன காரணம் தெரியுமா?…!!!

அண்ணாத்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதுமே இசை வெளியீட்டு விழாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த ”படத்தின் டூயட் பாடல் ரிலீஸ்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டூயட் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. அந்தப் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் […]

Categories

Tech |