தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தில் குஷ்பூ, மீனா மற்றும் சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் அண்ணாத்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் […]
Tag: அண்ணாத்த படம்
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தால் ரஜினி தற்போது சோகத்தில் உள்ளார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான “அண்ணாத்த” திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. மேலும் சன் டிவியில் “அண்ணாத்த” படம் கடந்த பொங்கல் அன்று ஒளிபரப்பானது. அந்த திரைப்படம் தொலைக்காட்சியில் முதன்முறையாக வெளியாகி TRP-யில் சாதனை படைத்துள்ளது. Adhiredi Saravedi […]
ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அண்ணாத்த. விமர்சகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பை இப்படம் பெற்று உள்ளது. இப்படம் குறித்து வில்லன் நடிகர் அபிமன்யு சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும், ரஜினி […]
தென்னிந்தியத் திரைப்பட இயக்குனரான சிவாவின் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய டைட்டில் பாடலை நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு வெளியிட்டார்கள். இந்தப் பாடலைக் கேட்டு ரசிகர்கள் எஸ்பிபி இசையின் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்து உள்ளனர். இதனிடையே கீர்த்தி சுரேஷ் நேற்று காலையில் அண்ணாத்த திரைப்படத்தில் எஸ்பிபி குரலில் […]
தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று “அண்ணாத்த” படத்திலிருந்து வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “அண்ணாத்த” திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, குஷ்பூ, நயன்தாரா உள்ளிட்டோர் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் விரைவில் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் “அண்ணாத்த” படத்திற்காக தற்போது நடிகை மீனா தனது […]