Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய முக்கிய நடிகர்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர் விஸ்வந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. கடந்த வருடம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அண்ணாத்த” படத்தில் இணைந்த பிரபல நடிகர்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

ரஜினியின் அண்ணாத்த படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் “அண்ணாத்த”. இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். மேலும் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த . இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா ,நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ், சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்திற்கு டி இமான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இடையில் நின்ற ரஜினியின் “அண்ணாத்த”…. மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கிய படப்பிடிப்பு…!!

இரண்டு மாதங்களுக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் “அண்ணாத்த”.சிவா இயக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். மேலும் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம்… அடுத்தடுத்த 2 கதைகளுக்கு ஓகே சொன்ன ரஜினி…!!

நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த இரண்டு படத்தின் கதைக்கு சம்மதம் அளித்துள்ளார். நடிகர் ரஜினி காந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து உடல் நலக்குறைவால் ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பைத் தொடரலாம் என்று ரஜினி தெரிவித்துள்ளார். அதன்படி வரும் 8ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் […]

Categories
சினிமா

மீண்டும் களத்தில் நடிகர் ரஜினி… வெளியான புதிய அப்டேட்…!!!

 நடிகர் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர் நிறுவனத்தின் தீபாவளி விருந்தாக வரும் இமானின் இசையில் உருவாகி வரும்  திரைப்படம் அண்ணாத்த. இப்படம்  இயக்குனர் சிவா மற்றும் ரஜினி இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் வெற்றிகரமாக நடந்தது.ஆனால் படப்பிடிப்பின்போது பணியாற்றிய நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும்  அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் ?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ்ராஜ் ,சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பின் போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்காக பின்வாங்கும் விஜய்… சன் பிக்சர்ஸின் திட்டம்… எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்…!

விஜய்யின் 65 ஆவது படம் ரஜினியின் அண்ணாத்த படத்தால் தள்ளிப் போடப்படுகிறது. நடிகர் விஜய் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைபடத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 13 ஆம் ஆண்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் 65 பட வாய்ப்பை விஜய் இளம் இயக்குனருக்கே கொடுக்க இருக்கிறார். அதனடிப்படையில் சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாமதமாகும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… இயக்குனர் சிவா எடுத்த அதிரடி முடிவு …!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தாமதமாவதால் இயக்குனர் சிவா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ ,கீர்த்தி சுரேஷ், நயன்தாரா , சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆறு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது . ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த படபிடிப்பு… ரஜினியின் டென்ஷன்க்கு இவர் தான் காரணமா..? வெளியான தகவல்..!!

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் ரஜினிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவருக்கு பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. மேலும் ரத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்… வெளியான தகவல்கள்…!!!

ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார் . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹைதராபாத்திலிருந்து ரஜினி எப்போது சென்னை திரும்புவார்?… வெளியான தகவல்கள்…!!!

ஹைதராபாத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு  கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . மேலும் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “அண்ணாத்த” படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்… ரஜினி பெரும் அதிர்ச்சி…!!!

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினியின் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. அதன் படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பை விரைவில் முடித்து விட வேண்டும்… ‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்…!!

நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதீஷ் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருகில் மகளுடன் ‘அண்ணாத்த’ கெட்டப்பில் ரஜினி… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

‘அண்ணாத்த’ பட கெட்டப்பில் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அருகில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் திரைப்படம் ‘அண்ணாத்த’ .இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர் ‌. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தின் அசத்தலான அப்டேட்… ரஜினி பிறந்தநாளுக்கு இயக்குனர் சிவா வெளியிட்ட வீடியோ…!!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் . அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கிவரும் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #Annaatthe shooting resumes from Dec 15th!@rajinikanth @directorsiva #HBDSuperstarAnnaatthe#HBDSuperstarRajinikanth pic.twitter.com/GhfP9FV71W — Sun Pictures (@sunpictures) December 12, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீவிர கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெறும்.. ‘அண்ணாத்த’ பட தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி பேட்டி…!!

தீவிர கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெறும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும்  ‘அண்ணாத்த’ படத்தை  இயக்குனர் சிவா இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் என பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தயாரான நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவா போக வேண்டாம்” முடிவை மாத்திக்கோங்க… ரஜினியிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!!

ஹைதராபாத்தில் சூட்டிங்கிற்கு போக வேண்டாம் என்று ரஜினி ரசிகர்கள் அவருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் முழுவதும் குணமடையவில்லை. இந்த பிரச்சினைக்கு மத்தியில் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்புகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றது. அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் நடிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதில் இந்நிலையில் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகும் நயன்தாரா…? அண்ணாத்த படத்தில் புதிய முயற்சி…!!

சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சென்ற வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. ஆனால் திடீரென்று வந்த கொரோனா  பூகம்பத்தால் படப்பிடிப்பு 4 மாதங்களாக நின்றுவிட்டது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் சந்தேகம் நிலவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்கு எதிராக பாலிவுட் நடிகர் – அண்ணாத்த

ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தற்போது ரஜினியின் படமான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் பாலிவுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரல்… வைரல்…. அண்ணாத்த பின்னணி இசை செம வைரல்…

ரஜினி நடித்து கொண்டிருக்கும் படமான அண்ணாத்த படத்தின் பின்னணி இசை வெகுவாக இணையதளத்தில் பரவி வருகிறது தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தலைவர் 168 என பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். வியூகம், அண்ணாத்த, மன்னவன் ஆகிய பெயரில் ஒன்றை வைக்க பரிசீலினை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து ரஜினியின் படத்திற்கு அண்ணாத்த எனும் பெயர் வைத்திருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ […]

Categories
சினிமா

ரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயரை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் : உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தர்பார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரஜினிகாந்துக்கு நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோ நடிக்கின்றனர். இதேபோல் நகைச்சுவை நடிகர்கள் சூரி […]

Categories

Tech |