Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு!….. அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வெளியீடு….. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…!!!!

அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகளில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல்காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை…. ஜூன் 15 முதல் விண்ணப்பம்…. வெளியான அறிவிப்பு…!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் எம்பிஏ மற்றும் எம் சி ஏ படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிடப் பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் சார்பாக எம்பிஏ மற்றும் எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கை தொலைதூர கல்வி நுழைவுத் தேர்வு அல்லது டான்செட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். இந்நிலையில் இந்தப் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 22 முதல் 3 நாட்களுக்கு…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் யாராலும் ஆனால் இளைஞர்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 22, 23, 24ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மிக பெரிய வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாமில் சுமார் 15 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தற்போது கல்லூரியில் படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இனி புதிய பாடத்திட்டம் அறிமுகம்…. மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு…..!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதால் விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற 25 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களை உருவாக்குவதில் 80 விழுக்காடு தொழில்துறையினர் பங்களிப்பு இருக்கும். 20 விழுக்காடு மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளில் சேர…. இதுதான் கடைசி தேதி…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் கீழ்  தான் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும் ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணத்தினால் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 14 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் முதலிடத்தில் 13 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதன் முதல் கட்டமான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கும் மற்றும் இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு…. இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை….. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுப் பிரிவு மாணவர்கள் 1,36,973 பேருக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக தரவரிசை பட்டியலில் முதல் 14788 வரை இடம்பெற்ற நபர்களுக்கு மட்டும் இன்று முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…. அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூர் அப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் பல்கலைக்கழக தளத்தில் விண்ணப்ப படிவங்களை தரவிரக்கம் செய்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை [email protected] இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே-24 ஆம் தேதி முதல் – முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு எழுதுபவர்கள் மே 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு எழுத […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரியர் தேர்வு அட்டவணை வெளியீடு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நிகழ்வாண்டின் செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. ஆனால் அரியர் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல்… அனைத்து வகுப்புகளும் திறப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் முழுமையாக கல்லூரிகள் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு… செமஸ்டர் அட்டவணை வெளியீடு…!!!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல்-மே செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் மற்றும் இறுதி செமஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு… ஜனவரியில் செமஸ்டர் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… ஆன்லைனில் ஒரு நாளைக்கு 5 வகுப்புகள்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: முதல்வர் ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த ஆளுநர்…!!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முதல்வர் பழனிசாமி எடுத்த நடவடிக்கைக்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது சாட்டப்பட்டுள்ள சுற்றத்தை விசாரணை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி குழு ஒன்று நியமனம் செய்துள்ளார். அந்த குழு மூலம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதுள்ள புகார் குறித்து விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு ஆளுநர் பன்வாரிலால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுபற்றி அவர் முதல்வர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… செமஸ்டர் தேர்வுகள்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இதனையடுத்து பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களே… கட்டாயம் தேர்வு எழுதனும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரியர் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் பட்டப் படிப்பில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் அரிய தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாபல்கலைக்கழகம்… உயர்நீதிமன்றம்… பரபரப்பு உத்தரவு…!!!

அண்ணா பல்கலைக்கழகம் மீது மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது […]

Categories
மாநில செய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வு எழுதலையா?… Feel பண்ணாதீங்க இன்னொரு சான்ஸ் இருக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சில மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று புகார்கள் எழுந்தன. அதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

சூரப்பாவை சுட்டுக் கொல்வோம்… திடீரென வந்த கடிதம்… பீதியடைந்த துணைவேந்தர்…!!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு துணை வேந்தர் சூரப்பா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசின் அனுமதி பெறாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை எழுப்பின. அதற்கு ஏற்றவாறு தமிழக அரசு மத்திய அரசின் […]

Categories
மாநில செய்திகள்

அதிகளவு தேர்வு கட்டணம்… மாணவர்கள் புகார்… விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம்…!!!

மாணவர்களிடம் அதிக அளவு தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதனால் தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்… தமிழக அரசு எழுதிய கடிதம்… ஆடிப்போன மத்திய அரசு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய மனித வளத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பல்வேறு கருத்துக்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தற்போதுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்றும் உயர் சிறப்பு அந்தஸ்து ஒருபோதும் தேவையில்லை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பொறியியல் கல்லூரிகள் இணைப்பு… முழு அதிகாரமும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உண்டு… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கும் அதனை நிறுத்தி வைப்பதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், அந்த இரண்டு கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்புடைய கல்லூரிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், “பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுப்பதற்கு அகில […]

Categories

Tech |