Categories
அரசியல் மாநில செய்திகள்

அதை யாராலும் தடுக்க முடியாது…! நீக்கப்பட்ட சில நிமிடத்தில்…. அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்….!!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடத்திலேயே நீக்க […]

Categories

Tech |