Categories
அரசியல் மாநில செய்திகள்

நிரபராதிகள் அல்ல, குற்றவாளிகள்….பாசாங்கு காட்டும் காங்கிரஸ்…. அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!

ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் , விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேரும் நிரபராதிகள் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசை மகிழ்ச்சிப்படுத்த…. காவல்துறை இப்படி வேலை செய்கிறது….. அண்ணாமலை குற்றச்சாட்டு….!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை ட்வீட் போட்டுள்ளார். அதில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் கொடுக்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் அனைவர் மீதும் எங்களுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவைப் போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாங்கள் முன்வைத்த […]

Categories

Tech |