Categories
மாநில செய்திகள்

இருக்கையின் நுனியில் இருந்த ஸ்டாலின்…. கிண்டல் செய்த அண்ணாமலை….. அரசியலில் தீயை கிளப்பிய செய்தி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நாளிலிருந்து பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது. அதாவது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜி என பலரின் மீது மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் நேரடி மோதல் உருவெடுத்து, அதே நேரத்தில் திமுகவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பாஜக பதில் கொடுத்து வருகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது […]

Categories

Tech |