Categories
மாநில செய்திகள்

இளங்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இளங்கலை வேளாண் படிப்பில் அரசு பொது ஒதுக்கீட்டின் கீழ் 250 காலி பணியிடங்கள் உள்ளது. அதனைப் போலவே இந்த படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்கள் உள்ளன. தோட்டக்கலை பட்டப்படிப்புகளில் 100 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தகுதியான மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த […]

Categories
மாநில செய்திகள்

படிப்பை தொடர முடியாத…. பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் புதிய கல்விக் கொள்கை…. உயர்நீதிமன்றம் கருத்து..!!

பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் இந்த புதிய கல்விக் கொள்கை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.. திண்டுக்கல்லை சேர்ந்த வஹிதா பேகம் கடந்த 22.01.2011 இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு அலுவலராக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் திண்டுக்கல் மையத்தில் நியமிக்கப்பட்டார். நிர்ணய தகுதியை வஹிதா பெறவில்லை என்பதாலும், திறந்த நிலை பல்கலைக்கழக பட்டம் பொது நியமனத்திற்கு பொருந்தாது எனவும் கோரி கடந்த 2016 இல் விளக்கம் கேட்டு […]

Categories
மாநில செய்திகள்

BSC விவசாயம், தோட்டக்கலை ரேங்க் பட்டியல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 2022-2023 ஆம் வருடத்துக்கான BSC விவசாயம், BSC தோட்டக்கலை மாணவர் சேர்க்கை ரேங்க் பட்டியலானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ரேங்க் பட்டியல் விபரங்களை https://annamalaiuniversity.ac.in/index.php அல்லது www.annamalaiuniversity.ac.in என்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று  தெரிந்துகொள்ளலாம். ஆகவே விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு திடீர் சம்பளம் குறைப்பு…. உயர் நீதிமன்ற உத்தரவால் ஷாக் ஆன ஊழியர்கள்….!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை  பல்கலைக்கழகம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் இல்லாத 8843 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் சில ஊழியர்கள் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களை பதவி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகம் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 1,110 ஊழியர்கள் மட்டும் பணியாற்றலாம் என்றும் 7, 333 உபரியாக இருக்கின்றனர் என […]

Categories

Tech |