Categories
அரசியல் மாநில செய்திகள்

நானும் ஜெய்பீம் பார்த்தேன்…! சூப்பரான படம்… எல்லாரும் பாருங்கள்… எந்த தவறும் இல்லை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் முடிந்தவுடனே லோக்கல் பாடி அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்ட்ராங்க் வாட்டர் டிரைனேஜ் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள். சென்னையில் 1,800 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்த டிரைனேஜ் இருக்கிறது. ஆனால் 400 கிலோ மீட்டரில் இருந்து 600 கிலோமீட்டர் வரை தான் சுத்தம் செய்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதைத்தான் நாம் விமர்சிக்கின்றோம். அதேபோல முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோவை எனக்கு புடிக்கும்…! அவரு பேச்சை கேட்பேன் … ஆனால் இப்படி பண்றது கஷ்டமா இருக்கு …!!

செய்தியாளர்களிடம்  பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வைகோ அவர்கள் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக்கூடிய ஒரு மனிதன் நான். பலமுறை அவரை நேரில் பார்க்கும்போது நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். அவருடைய பேச்சை அதிகமாக பார்ப்பேன் என்று கூறியிருக்கிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொருத்தவரை வைகோ அவர்கள் இப்போது எதுவும் பேசாமல் இருப்பது ஒரு சரியான முறை கிடையாது. ஏனெனில், அந்த 5 மாவட்டங்களில் விவசாய நண்பர்களுக்கு ஒரு மிகப் பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுசு புதுசா பேசுறாங்க…! இதுக்குலாம் பதில் சொல்ல முடியாது…. நச்சுனு நழுவிய அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணாமலை மிரட்டுகிறார் என்றால்…  நான் எதற்கு மிரட்ட வேண்டும் ?  அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடைய போன் நம்பர் என்னிடம் உள்ளதா ? நான் போன் பண்ணேன் பேசி இருக்கிறேனா ?அதாவது அவர்கள் ஒரு கருத்தை சமூக வலைதளத்தில் போடுகிறார்கள். உடனடியாக அதற்கு பதில் கூறுவதற்காக இன்னொரு கருத்தை போடுகிறார். அதில் நான் எப்படி பொறுப்பேற்க முடியும். அவர்கள் போடுகின்ற கருத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு கவலையில்லை…! பேனா மை தீர்ந்து போகும் வரை எழுதட்டும்… அசால்ட் கொடுத்த அண்ணாமலை …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, எங்கள்  கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதாவது கூட்டணியில் ஏதாவது குழப்பம் இருந்தால் நீங்கள் கேட்கின்ற கேள்வி சரியானது. கூட்டணியில் குழப்பம் இல்லாத போது எதற்கு இந்த கேள்வி பதில் சொல்ல வேண்டும். கூட்டணி அற்புதமாக போய்க்கொண்டிருக்கிறது. எந்தப் பிரச்சனையும் இல்லை. ஸ்ரீரங்கம் கோவிலில் பாரத பிரதமர் உத்தரகாண்டில் சங்கராச்சாரியர் அவர்களுக்கு புது சமாதியை உலகத்திற்காக கொடுத்தார். அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் 16 கோவிலில் ஹெச்.ஆர்.என்.சி டிபார்ட்மென்ட் ஏற்பாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தலைவர் அல்ல.. ? சேவை செய்யும் சேவகன்…. செம போடுபோட்ட அண்ணாமலை …!!

யாரையும் மிரட்டாமல் மக்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூருக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் தொழிலதிபராக இருந்தாலும், விவசாயியாக இருந்தாலும், யாரிடமும் காசு வாங்காமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட பாஜக நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் யாரையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொங்குநாடு பாஜக.. தனிக்கட்சி..! அண்ணாமலை அதிரடி..!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நீங்கள் கொங்கு நாடு பாஜக என்ற தனிக்கட்சியை ஆரம்பிக்க போவதாக எழுந்த செய்தி குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த அவர், என் கட்சியை ஆரம்பித்து நான் மட்டும் தான் நடத்திக்கணும்னு நினைக்கின்றேன். அப்படியெல்லாம் இல்லை. நம் கட்சியை பொருத்தவரை எந்த ஒரு தனி மனிதனுக்கும் தனி சித்தாந்தம் கிடையாது. பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலை என்பவர் ஒரு சாதாரண மனிதன், ஒரு பொறுப்பை கொடுப்பதற்காக அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு புதிய பவர் எதாவது குடுத்துட்டாங்களா…? இந்த போடு போடுறாரே… ஆச்சரியமாக பார்க்கும் பா.ஜக…!!!

அண்ணாமலைக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரங்களை பார்த்து பாஜக மூத்த நிர்வாகிகள் செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதியில் 2000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின. அங்கு பார்வையிடுவதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரங்கிப்பேட்டை அருகே பெரியபட்டு மெயின் ரோடு வழியாக சென்றார். அப்போது அவருக்கு கட்சியினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஜெய்பீம்’ நல்ல படம் தான்… ஆனாலும் இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாம்… அண்ணாமலை கருத்து…!!!

ஜெய் பீம் திரைப்படம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓ.டி.டி  யில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜெய்பீம் திரைப்படம் குறித்து பேசினார். அதில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் ஜெய்பீம். இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கியிருக்கலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது….என் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்ல… பரபரப்பை ஏற்படுத்திய வைகோ…!!!

முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்து கூறுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என வைகோ அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயரத்திற்கு நிரப்பிக் கொள்ளலாம் என்பதை குறைத்து தற்காலிகமாக 136 அடியாக குறைத்து கொள்வது என்றும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு மீண்டும் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என கேரள அரசும் தமிழ்நாடு அரசும் புதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டார்ட், கேமரா, ஆக்சன்”… வெள்ளத்துக்கு நடுவே போட்டோஷூட்…. வைரலாகும் வீடியோ…!!!

சென்னை வெள்ளத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போட்டோ ஷூட் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடம்பாக்கத்து, தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி விரைவாக செய்து வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கேரள அரசிடம் மண்டியிட்டு சரணடைந்துடீங்களா முதல்வரே”… மக்களிடம் மன்னிப்பு கேளுங்க… அண்ணாமலை விளாசல்..!!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: “முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி வரை நீரை தேக்கி கொள்வதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் கேரள அரசு,  அணையின் நீர்மட்டம் 136 ஆடி இருக்கும்போதே நீரை திறந்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதனை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏன்? தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு துணைப் பிரதமர் ஆசை ? பற்ற வைத்த அண்ணாமலை…. தமிழக அரசியலில் பரபரப்பு …!!

துணை பிரதமராக வேண்டும் என்கிற ஆசையில் முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை முக. ஸ்டாலின் விட்டுக் கொடுத்துவிட்டு சினிமா காமெடியனை போல் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோபாலபுரத்தில் ஆட்டம் பாஜகவிடம் செல்லாது என காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கோபாலபுரம் குடும்பத்துக்கும், சன்டிவி நண்பர்களுக்கும், இதன் மூலமாக என்ன சொல்கின்றேன் என்றால், இந்த டைம் உங்கள் பருப்பு வேகாது. தப்பு செய்து விட்டீர்கள். மன்னிப்பு கேட்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காமெடி செய்த ஸ்டாலின்…! பதில் கேட்ட அண்ணாமலை… திமுக தப்பிக்க முடியாது …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முழுமையாக தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்திருப்பது மாநிலத்தின் முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் துணை பிரதமராக வருவதற்கு கனவு காண்கிறார். அதற்காக மட்டும்தான் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளாரே தவிர வேறெதுவும் கிடையாது. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரச்சனையை சரி செய்ய வேண்டும். முதலமைச்சர் பண்ண காமெடி…. எனக்கு மிக மிக அசிங்கமாக இருக்கிறது. மக்களுக்கு மிகுந்த கோபத்தை அளிக்கிறது. எங்களுடைய முதலமைச்சர் ஒரு சினிமாவில் வருகின்ற காமெடி நடிகரை […]

Categories
மாநில செய்திகள்

அரசுடன் இணைந்து சேவை செய்யுங்க – பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ் ..!!

பருவமழையை அடுத்து அரசுடன் இணைந்து பாஜகவினர் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, விவுங்களை வகுப்பது குறித்து விரிவாக […]

Categories
அரசியல்

மக்களுக்கு உதவுங்கள்….. பாஜக தொண்டர்களுக்கு அண்ணாமலை அழைப்பு…!!!

மழை வெள்ள நிவாரண பணிகளில் பாரதிய ஜனதாவினர் முனைப்போடு ஈடுபட வேண்டுமென்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகமெங்கும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் மக்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரண பணியில் ஈடுபடவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் துணை பிரதமர்…! பிளான் போடும் முக.ஸ்டாலின் ? அண்ணாமலை பரபரப்பு …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, 2024 ஆம் ஆண்டு துணை பிரதம மந்திரியாக நிற்பதற்கு ஸ்டாலின் கேரளாவின் உடைய கம்யூனிஸ்ட் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று வாய் வார்த்தையாக இந்த ட்ராமா நடக்கிறது. இல்லாத ஊருக்கு போற வழி தேடுகிறார். அப்போது அவர் துணை பிரதமராக நிற்பதற்கு கம்யூனிஸ்ட்  எம்பிக்கள் சப்போர்ட் பண்ணுவார்கள் என்பதற்காகத்தான் இது நடக்கிறது என்று மேலோட்டமாக தெரிகிறது. மாநிலத்தின் உடைய உரிமைகளை நம்முடைய மாநில அரசு முழுவதுமாக விட்டுக் […]

Categories
அரசியல்

அண்ணாமலைக்கு திடீர் அழைப்பு… டெல்லியில் சிறப்பு கவனிப்பா…?

டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும் நேரில் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகின்றது. எனவே அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பஞ்சாபில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்பட்டு […]

Categories
அரசியல்

பிற மாநிலங்கள் செய்யும்போது…. நீங்க மட்டும் ஏன் மௌனம் காக்கின்றீர்கள்…. அண்ணாமலை கேள்வி…!!!!

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை  ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் அதாவது பாஜக ஆட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு மட்டும் குறைக்காது ஏனென்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் […]

Categories
அரசியல்

துணைப் பிரதமராக நிற்பதற்கு…. இவங்க சப்போர்ட் பண்ணுவாங்களோ…? அண்ணாமலை விளாசல்…!!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது . அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்காதது […]

Categories
அரசியல்

“உச்சநீதிமன்ற உத்தரவை கொஞ்சம்கூட மதிக்கல”…  ஆட்சியர் அலுவலகம் முற்றுகை… அண்ணாமலை அதிரடி அறிவிப்பு…!!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது .அணையில் 142 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல்-டீசல் மீதான வரி…  தமிழக அரசு குறைக்காதது ஏன்…? அண்ணாமலை கேள்வி…!!!

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வரியை குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கும், கேரள அரசுக்கும் கள்ள உறவா? – அண்ணாமலை

தமிழகத்தில் உள்ள திமுக அரசுக்கும், கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுக்கும் என்ன கள்ள உறவு ? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தாயார் சன்னதி அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் நிகழ்வை திரைக்கு முன்பாக அமர்ந்து பார்த்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசும்கூட்டணி கம்யூனிஸ்ட் அரசும், கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு […]

Categories
அரசியல்

மீம்ஸ் போட உரிமை இருக்கு…! சிரிச்சிட்டே, ரசிப்பேன்…. அசால்ட் கொடுத்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ் போடுகிறார்கள் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளார். அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை,  ரசிப்போம் சிரிப்போம். அரசியல் தலைவர்களாக இருந்தால் எல்லா மனிதர்களுமே  உங்களை கிண்டல் பண்ணுவதற்கான உரிமைகள் இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாரும் என்னை புகழ வேண்டும், 100 பேர் கைதட்ட வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அதனால் என்ன மீம்ஸ் போடுகிறார்களோ அதை […]

Categories
அரசியல்

ரூ.500,00,00,000 நஷ்ட ஈடு…! 10நாட்கள் மட்டுமே கெடு… புது சிக்கலில் பாஜக தலைவர் ..!!

அவதூறு கருத்து தெரிவித்தற்காக பாஜக தலைவர் அண்ணாமலை 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் BGR நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிராக  முறைகேடு புகார்களை முன்வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அது BGR நிறுவனத்திற்கு மின்வாரியம் சில சலுகைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் அண்ணாமலைக்கு எதிராக BGR […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இல்லை இல்லை…. நான் முழுசா பார்த்தேன்… வீர வசனம் பேசும் அண்ணாமலை …!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீர வசனம் பேசிக்கொண்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உங்களுக்கு ஏதாவது சப்ஜெக்ட் வேணும். கை வைப்போம் என்று அவர் சொன்னார் என்று நீங்கள் தான் கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என பத்திரிக்கையாளரிடம் கூறிய அமைச்சர், இல்லை இல்லை நான் முழுவதுமாக பார்த்தேன். நீங்கள் அவர்கிட்ட போய் என்ன கேட்டீர்கள் என்றால்… இந்து சமய அறநிலையத்துறை கை வைப்போம் என்று சொல்லி இருக்கிறார், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிஜி யாருனு தெரில…! வார்த்தை ரொம்ப முக்கியம்… எச்சரிக்கும் அண்ணாமலை …!!

திமுக அமைச்சர்கள் வார்த்தையை கவனமாக பயன்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய சேகர்பாபு காலையில் ஒரு பேட்டி கொடுத்ததாக நண்பர் வந்து சொன்னார். பிஜேபி நிறைய குற்றம் சுமத்துகிறார்கள், பிஜேபியை எப்படி கையாளுவது என்று எங்களுக்கு தெரியும் என்றார். தொட்டு பார்க்கட்டும், 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். மோடிஜி டெல்லியில் இருக்கிறார். தொடுவார்கள் என்று காத்திருக்கிறோம், தொட்டுப்பார்க்கட்டும். ஏனென்றால் சேகர்பாபு அவர்களுக்கு சரியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னப்பா இது…! என்கிட்ட பணமே இல்ல…. “ஆடு” மட்டும் தான் இருக்கு…. அண்ணாமலை வருத்தம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியதாக கூடி பிஜிஆர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பத்து நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பதில் அளித்து பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் சில ஆடுகள் மட்டும்தான் இருக்கிறது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்கட்சியாக செயல்படும் பாஜக…. அதிமுக-பாஜக இடையே போட்டி இல்லை…. அண்ணாமலை ஸ்பீச்…!!!

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை பாஜக மட்டுமல்ல அதிமுகவும் விமர்சனம் செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட அண்மையில் திமுக அரசை கண்டித்து அறிக்கை கொடுத்திருந்தார். தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டுவருகிறது. யார் எதிர்க்கட்சி என்று அதிமுக மற்றும் பாஜக இடையே போட்டி கிடையாது. நாங்கள் ஒன்றாகத்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையா…! இது தான் அண்ணாமலையோட பிளான்…. போட்டுடைத்த ஈஸ்வரன்…!!!

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் தீரன் தொழிற்சங்க பேரவையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்துவைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் ஐடி ரெய்டு எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்க் கட்சியாக பாஜக செயல்பட நினைக்கிறார். இது அண்ணாமலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீ தான் கருப்புன்னு” அண்டாக் கரியை பாத்து…. அடுப்புக் கரி சொல்லுச்சாம்…. அண்ணாமலை ஆவேசம்…!!!

மின்சாரத் துறையில் ஊழல் நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து வருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து வந்தாலும் இதற்கு பதிலளிக்க முடியாது என்று சொன்னாலும் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறார். இதனால் அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மின் விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். ஏற்கனவே அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க உப்பு போட்டு சாப்பிட்டா…. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…. செந்தில் பாலாஜி ஆவேசம்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் வார்த்தைப்போர் மூண்டு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்குவதாகவும், அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். பெரியார் விளக்கத்தை சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். உண்மையாகவே நீங்க நல்ல மனிதராக இருந்தால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விடுதி சமையல்காரர்களா…? உங்க வீட்டு வேலைக்காரர்களா…? பொங்கிய அண்ணாமலை…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் போட்டியிட்ட தாராபுரம் பகுதியில் அவரை எதிர்த்து திமுக சார்பாக கயல்விழி செல்வராஜ் களமிறக்கப்பட்டார். இதனையடுத்து இவர் ஆயிரத்து 383 வாக்குகள் வித்தியாசத்தில் எல். முருகனை தோற்கடித்தார். இதனால் அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கி கௌரவித்தார். அந்தவகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை இணைத்தால் விடை…. ரெக்க கட்டி பறக்குது அண்ணாமலை டுவீட்…!!!

மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமையகத்தில் துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து, “மின்துறையில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராக இருக்கின்றேன். கூடுதலாக 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலைக்கு ஆதாரங்களை வெளியிட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, தவறினால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது இருப்பைக் காட்ட […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு…. எந்த கட்சிக்கும் வெற்றி இல்லை…. அமைச்சர் சேகர் பாபு…!!!

வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி பாஜகவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இதனால் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாரத்தின் அனைத்து நாட்களும் […]

Categories
அரசியல்

திமுகவின் தற்காலிக வெற்றி…. ஜனநாயகத்தின் தோல்வி…. அண்ணாமலை விமர்சனம்..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக தோல்வியடைந்தது. அதேபோல் பாஜகவும் பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து திமுகவின் வெற்றி குறித்து அதிமுகவினரும், பாஜகவினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தவகையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற தற்காலிக வெற்றி ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில தேர்தல் ஆணையமும், தமிழக காவல்துறையும் கைகோர்த்து திமுகவின் […]

Categories
அரசியல்

சூப்பர்…! இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி…. முதல்வருக்கு நன்றி சொன்ன அண்ணாமலை…!!!

தமிழகத்தில் வாரத்தில் மற்ற நாட்களைப்போல வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி பாஜகவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இதனால் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாரத்தின் அனைத்து நாட்களும் கோவில்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போராட்டத்தால்…. அனைத்து நாட்களும் கோவில்கள் திறப்பு… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை!!

அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவை வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.. அதாவது, வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் பாஜக இந்து முன்னணி […]

Categories
அரசியல்

போரடிக்குனு சொல்லுறாரு …! ஸ்டாலினிடம் கேட்பீர்களா ? பக்குவமா கேளுங்க…. அண்ணாமலை அட்வைஸ் ..!!

  செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்டால் பதில் சொல்லுறத  கேக்குறதுக்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு உட்கார்ந்து இருக்கிறார் என்றால் கேள்வியே  கேட்க மாட்டேங்குகிறீர்கள், அமைதியாக உட்கார்ந்து இருக்குறீர்கள். அவரே சொல்கிறார் கேள்வி கேளுங்க, போரடிக்குது என்று. அப்புறம் நம்ம முதலமைச்சர் அவர்கள் பத்திரிகை நண்பர்களை  பார்த்து கேள்விகளையெல்லாம் எதிர்கொண்டாரா எதாச்சு.  200 வாக்குறுதிகள் நிறைவெற்றியுள்ளோம் என்று சொன்னார்,  உங்களிடம் வந்து பேசுனாரா ? வெள்ளையறிக்கை கொடுத்தாரா ? கேள்வி […]

Categories
அரசியல்

குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள…. திமுக எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுங்க…. அண்ணாமலை…!!!

நீட் தேர்வில் விலக்கு கோரி கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளது கவனித்தை ஈர்த்துள்ளது. நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. மேலும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதமானது பெருமளவில் குறைந்து வருகின்றது. இதனை சரி செய்யும் நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்துக்கு […]

Categories
அரசியல்

“பொய் சொல்றாங்க” அவர் பாஜக நிர்வாகி…. ஆனால் சுயேச்சை வேட்பாளர்…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்க்ளுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில்  மட்டுமே […]

Categories
அரசியல்

தமிழ்நாட்டுக்கும்…. சிலம்பாட்டத்துக்கும் ஒரே வயசு…. சொல்கிறார் அண்ணாமலை…!!!

சென்னை பெரம்பூரில் தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு, அனைத்து சிலம்பட்ட கூட்டணிகள் இணைந்து மாவட்ட அளவில் சிலம்பாட்டப் போட்டியினை நடத்தினர். இதில் சிலம்பாட்டத்தை கேலோ இந்திய திட்டத்தில் இணைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 100 சிலம்ப ஆசான்கள் முன்னிலையில் ஆயிரம் வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பத்தை சுற்றினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், கிராமப்புற கலைகளையும், நம் பாரம்பரிய விளையாட்டுகளையும் மேம்படுத்திட […]

Categories
அரசியல்

அதிகாரம் இருக்கு என்று நீங்கள் என்ன வேணாலும் பண்ணுவீங்களா ? அண்ணாமலை கேள்வி

அதிகாரம் இருக்கு என்று நீங்கள் என்ன வேணாலும் பண்ணுவீங்களா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,யிடம்கோவில் திறப்பதில், நாங்கள் தடையை மீறி முன்னேறி செல்வோம் என்பது கலவரத்திற்கு வலுவகுக்காதா ? இதனை சட்டப்படி எதிர்கொள்வதில் என்ன பிரச்சனை ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த அண்ணாமலை,நாங்கள் பொறுமையாக பேசிட்டு இருக்கோம். சட்டப்படி நீதிமன்றத்திற்கு போக வேண்டுமா ? போறோம். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ […]

Categories
அரசியல்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது…. புகார் வாசிக்கும் அண்ணாமலை…!!!

தமிழக ஆளுநர் வி.என் ரவியை பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்றும், ஆளுநர் தலையிட்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அண்ணாமலையுடன் ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் உடன் சென்றனர்.

Categories
அரசியல்

“ஒரு ஓட்டு” கவலைய விடுங்க…. எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடலாம்…. அண்ணாமலை…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்க்ளுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில்  மட்டுமே […]

Categories
அரசியல்

நான் சாதாரண ஆளு…! ஆடு மேய்க்க ஓடிவிடுவேன்… எளிமையாக பேசிய அண்ணாமலை …!!

நான் ஒரு சாதாரண ஆளு, இப்போது விட்டால் ஆடு மேய்க்க ஓடி விடுவேன் என பாஜக மாநில தலைவர் எளிமையாக பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நான் வேறு யாரும் கிடையாது. நான் சாதாரண ஆளு, தொட்டம்பட்டி கிராமத்தில் பிறந்து, இப்பக்கூட என்னை விட்டீர்கள் என்றால் ஆடு மேய்க்க ஓடிவிடுவேன். பிடிச்சி கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். எனக்கு மிகுந்த சந்தோஷம் என்பது என்னுடைய கிராமத்தில் விவசாயம் செய்வதற்காக தான் வேலையை […]

Categories
அரசியல்

இன்னும் 1வருஷம் தான்…. ”பெட்ரோல் விலை குறையும்”… பல கோணத்தில் பாஜக …!!

பெட்ரோல் விலையை குறைப்பதற்கு நம்முடைய மத்திய அரசு பல கோணத்தில் முயற்சி செய்திருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கு இரண்டு விஷயங்கள் சொல்லி இருக்கிறோம். அதாவது பெட்ரோல் விலையை குறைப்பதற்கு நம்முடைய மத்திய அரசு பல கோணத்தில் முயற்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக நம்முடைய வெளியிருந்து வர பெட்ரோலியம் சோர்சை திசை திருப்ப பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட முக்கியமானது 2017ல் நம்ம […]

Categories
அரசியல்

பாஜக ஆட்சி 100%சூப்பர்…! சும்மா விடமாட்டாரு யோகி…. கெத்தாக பேசிய அண்ணாமலை …!!

உ.பி குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உத்தரபிரதேசத்தில் நடந்த கொலையை கொலையாக பார்க்கின்றேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்க்கின்றேன். நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்முடைய யோகி ஆதித்யநாத் முதல்வரை பொருத்தவரை ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். உத்திரபிரதேசத்தில் லான் ஆர்டர் எடுத்துகிட்டீர்கள் என்றால், அவருடைய ஆட்சியிலும் இதற்கு முன்னால் இருந்த அகிலேஷ் யாதவ் […]

Categories
அரசியல்

இங்க தான் பொட்டு வைத்து…. குங்குமம் வைத்து ஓட்டு வாங்கினார்… அண்ணாமலை சரமாரி கேள்வி …!!

அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மிகப் பெரிய டிராமா செய்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மக்களுடைய வாழ்வியல் முறையில், இறைநம்பிக்கையில் கை வைக்காதீர்கள். அதனால்தான் இந்த போராட்டம் முடியும்போது பத்து நாட்கள் மாநில அரசுக்கு நேரம் கொடுத்திருக்கிறோம். மக்களிடையே குரலுக்கு செவி சாய்ப்பார் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் இது நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்களுடைய தொகுதி. இங்க தான் அவரு பொட்டு வைத்து, குங்குமம் […]

Categories
அரசியல்

யப்பா…! இவங்க 100 பேர் மட்டும் போதும்…. திமுகவை அசைச்சிடலாம்…. அண்ணாமலை பதிலடி…!!!

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களை திறக்க வேண்டுமென பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜகவினர் வெவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, அடுத்த பத்து நாட்களில் கோவிலை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் திமுக அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது இந்நிலையில் இதற்கு பதிலடி […]

Categories
அரசியல்

திமுகவிற்கு கைவந்த கலை..! பொறுமையை சோதிக்காதீங்க…. அண்ணாமலை பரபரப்பு …!!

கடவுள் இல்லை என்கின்ற நம்பிக்கையை திமுக நம்மை நம் மீது திணிக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தன்னிச்சையாக முடிவெடுப்போம் என்று சொன்னார்கள். கோவிலை முடியதற்கு இப்போது இவர்கள் காரணம் காட்டுவது மத்திய அரசினுடைய சுற்றறிக்கையை வைத்து காரணம் காட்டுகிறீரர்கள். அதுவும் பொய் என்று நமக்கு தெரியும். ஏனென்றால் தேவைப்படும் பொழுது மத்திய அரசு சுற்றிக்கையை  […]

Categories

Tech |