Categories
மாநில செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதியில்… அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு…!!

பாஜகவை சேர்ந்த அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சியாக இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking : பாஜக- அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்..!!

பாஜகவை சேர்ந்த அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சியாக இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் இஷ்டத்துக்கு பேசுறாரு…! தேர்தலில் பதிலடி கொடுக்குறோம்…. அண்ணாமலை ஆவேசம் …!!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை,பெண்களை இழிவாக பேசிய ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் வளாகத்தில் அம்மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி இவ்விழாவினை தொடங்கி வைத்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி… அண்ணாமலை சூளுரை…!!!

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதி வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் நல்லது – பாஜக அண்ணாமலை கருத்து ..!!

தமிழ்நாட்டில் சாதி வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் நல்லது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் கல்யாண மண்டபத்தில் விவசாயிகளிடம் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து குறித்து காணொலி மூலம்பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அதிமுக குறித்த கேள்விக்கு எந்தவொரு பதிலும் கூர முடியாது. தேர்தல் நேரத்தில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும். அமைச்சர் சிவி.சண்முகம் கூறிய கருத்துக்கு பதில் கருத்து கூறமுடியாது […]

Categories
தேசிய செய்திகள்

“போராடுவது விவசாயிகள் அல்ல கமிஷன் ஏஜெண்டுகள்”… விமர்சித்த அண்ணாமலை…!!!

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல கமிஷன் ஏஜெண்டுகள் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்று 28 ஆவது நாளாக கடும் குளிரையும் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊழல் செய்தவர் கருணாநிதி… பின்பற்றும் மு.க.ஸ்டாலின்… திமுகவை கிழித்த பாஜக பிரமுகர்!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் நேற்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கருணாநிதிதான் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர். அரசுத் துறைகளிலும் தற்பொழுது வரை ஊழல் குறையவில்லை. கருணாநிதியை  பின்பற்றி தற்போது மு க ஸ்டாலினும் திரைப்பட ஹீரோ போல பேசி வருகிறார். விவசாயி போல போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டுள்ளார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-யை சீண்டிய அண்ணாமலை… கடுமையான விமர்சனம்…!!!

தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் அரசியல்வாதியாக வருவார்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திராவிட கட்சிகளின் குடும்ப அரசியல்…. அரசியலுக்கு ரஜினியை வரவேற்பேன் – பாஜக துணை தலைவர்

பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை ரஜினி அரசியலில் இறங்கினால் தான் தனிமனிதாக வரவேற்பதாக பேசியுள்ளார். பா.ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் கோவை மாவட்டம் காரமடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  அண்ணாமலை தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்திய குடிமகனின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் அடிப்படை காவிங்ணா பாஜகவுக்கு வேவ் உருவாகுதுங்ணா…!!

பெரியார் சிலை அவமதிப்புக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை, அண்ணாமலை பாஜகவுக்கு ஆதரவு அலை. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை உருவாகி வருவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்வுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச்.ராஜாவுக்கு பொறுப்பு இல்லை… இனி தான் சூடுபிடிக்கும்…. பாஜக து.தலைவர் விளக்கம் …!!

சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் மூத்த தலைவர்கள் இருக்க வேண்டுமென்று தான் தேசிய பொறுப்பு வழங்கவில்லை என பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தமிழகத்தில் தலைவர் யாரும் இல்லாததால் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப் படவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கூறிய நிலையில் சட்டமன்ற தேர்தலில் களப் பணியாற்ற பொறுப்பு வழங்கப்படவில்லை என தமிழக பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய செயலாளராக எச்.ராஜா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சவால் விடுத்த பாஜக… OK சொன்ன திமுக… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு …!!

ஹிந்தி திணிப்பு தொடர்பாக திமுகவினர் நேரடி விவாதத்துக்கு தயார் என தெரிவித்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையின் சவாலை திமுக மக்களவை உறுப்பினராக உள்ளார். அண்மையில் பாஜகவில் சேர்ந்து மாநில துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ஒரு பேட்டியில் திமுகவை கடுமையாக சாடினார். அப்போது நான் விவாதத்துக்கு வர  ரெடி திமுக ரெடியா என்று சவால் விடுத்தார். மேலும் அவர் பேசும் போது, எங்களுக்கு தமிழ் முக்கியம், தமிழ் மக்கள் முக்கியம், தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பாஜகவில் பரபரப்பு… அண்ணாமலைக்கு அடித்த அதிர்ஷடம்..!!

தமிழக பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதேசமயம் தமிழகத்தில் எல் முருகன் தலைமையிலான பாஜகவும் ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.. இந்த சூழலில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை  டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து அக்கட்சியின் உறுப்பினராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு பாஜகவில் துணைத் தலைவர் பதவி …!!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தற்போது மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்த விஷயமாகத்தான் இந்த அறிவிப்பு உள்ளது.பாஜகவில் 10 துணைத் தலைவர்கள் இருக்கிறார்கள். தற்போது அதற்கு அடுத்தபடியாக அண்ணாமலையும் இணைந்து இருக்கிறார். அவருக்கான முக்கியத்துவத்தை கட்சி தற்போதிலிருந்து கொடுத்து வருகிறது. பாஜகவின் அடிப்படை உறுப்பினராக கடந்த 3 […]

Categories

Tech |